உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்குவன்: வசிட்டர்: இராமன்: வசிட்டர்: இராமன்: வசிட்டர்: 105 சூழ்வினையை ஒட்டித்தான் ஊழ்வினை இடம் பெறுகிறது. இன்னும் ஊழ்வினை எவ்வாறு சூழ்வினை யாக மாறப்போகிறது என்பதை உணர்த்தவே வந்தேன். செங்கோல் ஏந்தி அரியணை அமரவேண்டிய நீ விற்கோல் ஏந்தி வெங் கான் அடைந்தால் தசரதன் உயிர் பிரியும் என்ற செய்தியைத்தான் அறிவிக்க வந்தேன். ஐயா! மன்னவன் பணியைத் தலையேந்தி ஆற்றுதல் எனது கடமை. அதை உணர்கி றேன். அவர் இடரை நீக்குதல் உமது கடமை. கடமை மட்டும் அன்று நெறியும் ஆகும். அரசன் ஆய்வு இல்லாமல் கொடுத்த வரம் அது. அவன் உள்ளம் விரும்பிக் கொடுத்த கட்டளை அல்ல. சொல் வலையில் சிக்கிப் பேசிய வெறும் சொல்லே தவிர, அவர் கட்டளை என்று கூறமுடியாது. அரசவை யில் அவர் சொல்லியிருந்தால்தான் அது கட்டளை என்று கொள்ள முடியும். இது வாதமே தவிர நெறியல்ல. எம் தந்தை கொடுத்தது வரம். ஈன்ற அன்னை ஏவினாள். யான் அதைச் சிரமேல் தாங்கி இயற்று கின்றேன். அறநெறி பிறழாத நீரா இதைத் தடுக்க வேண்டும். அவர் உயிர் போகாமல் தடுப்பது என் செய்கையில் இல்லை. அது உங்கள் சொல்லில்தான் உள்ளது. என்னைத் தான் காடு ஏகச் சொல்லி வரம் கேட்டார் களே தவிர. இவரைச் சுடுகாடு ஏக வரம் கொள்ள வில்லை. சரியான வாதம் தான். அவர்