உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமன்: இராமன்: சீதை: வசிட்டர்: கைகேயி: வசிட்டர்: கைகேயி: வசிட்டர்: 107 கேட்பேன் என்று எண்ணுகி lரோ? இதோ இந்த வற்கலையே போதும். கல்லும் உருகும் காட்டில் செல்வது முடியுமா? சிந்தித்துப்பார். உன் மெல்ல டிகள் அதில் மேவுமா? நினைத்துப்பார். நினைத்துப் பார்க்கின்றேன். ஒன்று கேட்கி றேன். சொல்ல முடியுமா உங்களால். அந்த வழி எவ்வளவு சுடும்? சுடும். உங்களைப் பிரிந்து வாழும் பிரிவைக் காட்டிலுமா சுடும்? காட்சி : 12 வசிட்டர், கைகேயி எண்ணிப்பார். உன் வாய்மொழி என்ன விளைவித்திருக்கிறது. விளைவை எண்ணித்தானே வரம் கேட்டது. மன்னன் வாய்மையினின்று தவறான். நானும் சொன்ன சொல்லை மாற்றேன். கே.கயன் மகளும் வாய்மையினின்று பிறழாள். ஒரு பக்கம் இராமன் நடுக்காட்டை நோக் கிச் செல்கிறான்; மற்றொரு பக்கம் மன்னவன். இடுகாட்டை நோக்கிச் செல்கிறான். அதைத் தானே சொல்லப் போகிறாய். சொல்லி முடி உயரத்திலிருந்து கீழே உருண்டு விழுகிறாய். உயரமான நிலையில் நிற்கமுயல்; படுகுழி