உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: 117 மிகவும் இளையன்; ஒன்றும் தெரியாதவன்; இந்த வசிட்டன் பல நியாயங்களை எடுத் துச் சொல் வான். நாம் போட்ட திட்டமெல்லாம். மண்மூடிப் போகும், பரதன் மீண்டும் ஆட்சியை இராமனுக்குக் கொடுத்து நாம் ஒன்றும் செய்ய முடியாது. காட்டலாம்: நாம் ஊட்ட முடியுமா? நம் கடமையைச் செய்கின்றோம். அவன் கிடைத்த வாய்ப்பை. இழந்து விடுவான் போலிருக்கிறதே. அவ்வளவு விரைவில் பரதன் வந்துவிட முடியுமா? செய்தி போய்ச் சேர்வதற்கே சில நாள் ஆகும். அவன் வந்து சேர்வதற்குள். இராமன் காட்டில் இருப்பான். மன்னன் இருந்து பேச இருக்க மாட்டான். இந்த அதிர்ச்சியில் என் மகன். சிறிது கத்துவான். பிறகு தானாக அடங்கி விடுவான். எனக்கென்னமோ அச்சமாகத்தான் இருக்கிறது. காட்சி : 16. சுமந்தரன், இராமன், இலக்குவன், சீதை. சுமந்தரன்: காட்டுக்குச் சென்றுவிட்டீர். வீட்டிற்குச் சென்று நான் என்ன உரைப்பது. தேவியும் இளவலும் தொடரத் தங்களைப் பூவியற்