உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 டாம். புறப்படுகிறேன். வசிட்டர் கேகயன் மகளும் கூனியும் தவிர மற்று எல் பரதன்: கூனி: கைகேயி: கூனி: லாரும் உன்னோடு வருவார்கள். எப்படியாவது ஆகட்டும். அவர்கள் இருவரும் வராமல் இருந்தால் போதும். காட்சி : 25 கூனி, கைகேயி அம்மா! அம்மா! என்ன புதிய செய்தி? இந்த அரண்மனையில் நம் இருவரைத்தவிர வேறு யாருமே இல்லை. கைகேயி: கூனி: கைகேயி: கூனி: கைகேயி: பேய்கள் இப்படித்தான் நடமாடும் என்பார்கள். நாம் இருவர்தாம் இருக்கிறோம் என்றால் உண்மையில் அச்சமாகத்தான் இருக்கிறது. இரு வராவது இருக்கிறோம். ஒருவர் மட்டும் இருந் தால. பேய்கூடக் கூட்டமாகத்தான் சுற்றும் என்பார் கள். பேயினும் பெரும் பேய்கள் நாம். எவ்வளவு பெரிய வீழ்ச்சி. மன்னனின் மனைவியாக இருக்க வேண்டிய நான். கேகயன் மகளாக நின்று விட்டாய். அதிலாவது வெற்றி பெறுவேனா? அவன் ஒருக்கால் இராமனை