உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3S இவள் (ஒளிந்து நிற்கிறான்) திரிசடை யாரோ வந்தது போன்ற காட்சி தெரிந்ததே. சீதை யார்? இராவணன் நிழலாக இருக்கும், ரிசடை அப்படியானால் நான் வருகிறேன். (மறுபடியும் Lo- 因 ரு றுபடியு அரக்கியர் அவளைச் சுற்றி நிற்கின்றனர்) அனுமன் தனிக்காட்சி ஆகா, ஒளிபெற்ற திங்களைப்போல் இவள் தேய்ந்துள்ளாள். இவள் கற்பும் காவலும் பழிப்புப் பெற வில்லை. இவள் தோற்றம் இவள் ஏற்றத்தை உணர்த்துகிறது. இவள் நிலையில் நான் இப்பொ ழுது எதனைப் புகழ்வேன்! இராகவன் தோளையா! சீதையின் உள்ளப் பண்பையா! இவளைப் பெற்ற சனகன் குலத்தையா! கற்பினுக்கு அரசியாம் இவ ளைப் பெற்ற தந்தையும் உயர்ந்தான், இராமனும் பெருமை எய்தினான். பெண் என்றால் இவள் அல்லவா பெண் தவம் என்றால் இதுவல்லவா தவம்! நல்லறத்தின் மாண்பெல்லாம் பெண்குலத் திற்கே இவள் தந்துவிட்டாள். இவளால் பெண் குலம் உயர்ந்துவிட்டது. இவளைத் தருமம்தான் காத்ததோ! சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ! கற்பின் காவலோ! அருமையே அருமை. இவள் பெருமையே பெருமை, செல்வமும், செழிப்பும், தீமையும், கொடு மையும், நிறைந்த சூழலில் இவள் நல்லறம் காத்து நிற்கின்றாள். இது அறத்தின் வெற்றி என்றே கூறு வேன். வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மை யால் அறம் வெல்லும் பாவம் தோற்கும். அதோ யாரோ வருகிறார்களே. தலை கனத்து இருக்கிறது.