உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவ: அனு: இராவ: அனு: இராவ:

/g9/9ے

இராவ: 49 வாலி மகன் அங்கதன் அனுப்பிய துதுவனா! வாலி வலியவனாக இருக்கிறானா? அவன் அரச வாழ்க்கை. நன்று. நன்று. வாலியின் வாலும் ஆட்சியும் எப்பொழுதோ ஒழிந்து விட்டன. இராமன் அவன் வலிமையை எப்பொழுதோ வீழ்த்திவிட்டான். வாலியை இராமன் வீழ்த்திவிட்டானா! தெரிகிறதா இப்பொழுதாவது, எங்கள் இராமனின் ஆற்றல், அவனைப் போற்றி நீ வாழ்ந்தால், இரா வணனாக வாழலாம், இல்லாவிட்டால் இரா அண் ணனாக மறையலாம். என்ன அண்ணனைக் கொன்ற பகைவனிடமா சுக் கிரீவன் சரண் புகுந்தான். அண்ணனைக் கொன்ற வனுக்கு அடிமையாகின்றான் உங்கள் சுக்கிரீவன். அவனுக்கு நீ வாலைப் பிடிக்கின்றாய். அவனுக்குத் துதுவன என்று சொல்லிக்கொள்ள நீ வெட்கப்ப டவில்லையா! வாலி அழிந்த வரலாறு உனக்குப் பாடமாக அமைய வேண்டும். அண்ணனாக இருந்தால் தன் தம்பியின் மனைவியைத் தாரமாகக் கொள்வானா! மனத் தாலும் கருதலாமா? அப்படிக் கருதிய அவனை மீண்டும் அண்ணன் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும். அப்பொழுதே அவன் உறவு அற்று விட்டது என்பதை அறிய உன் பகுத்தறிவு ஏன் வேலை செய்யவில்லை. உடன் பிறந்தால் மட்டும் பேர்துமா? அண்ணன் என்ற தகுதியும் வேண்டாமா? பகுத்தறிவோடுதான் பேசுகின்றேன். மாற்றான் மனை வியை இச்சித்தான் என்பதற்காக அவனைக் கொல் வதா? தன் மனைவியை இழந்து நிற்கின்ற