உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேகன்: கபி: அவ்: கபிலர்: அவ்வை: 71 புலவர்கள் வாய்ச் சொற்கள் என் உள்ளத்தைத் திருத்தின. என் செங்கோலைப் போலவே என் உள்ளமும் செம்மைபட்டுவிட்டது. காட்சி 4 இ (பழைய காட்சி) அவ்வையார், கபிலர் கண்ணிரைத் துடைத்த அதே வாயச் சொல்தான் இப்போழுது கண்ணிரைப் பெருக்கி விட்டது. மீண்டும் அந்தப் பாட்டு என் சோகத்தை மிகு விக்கின்றது. சோகம் மிகுந்த பாடல் “அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவு இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவு முரண்பட்ட காட்சி. இரண்டு நிலா, ஒன்று ஒளி நிலா, மற்றொன்று இருள். நிலா. இருள் ஒளி இரண்டும் அதில் இருக்கின்றன. காட்சி : 5 கபிலர் : அவ்வை பாரியை இழந்து கையற்று நிற்கின்றேன். மாரி யைப்போல் வழங்கிய வள்ளல் மறைந்தது என் வாயச் சொல்லை அடக்கிவிட்டது. குறிஞ்சி பாடிய கபிலன் என்று புகழ்பெற்ற நான், அவள் மகளி ரைப் பாலை பாடும்படி செய்து விட்டேன். என் செய்வது? வீரம் மட்டும் அல்ல; மரணமும் நம் நாவை அசைக்கிறது. ஒரே முறை பெரிய அசைவு அசைந்து அமைதி கொள்ளச் செய்கிறது அதியர்கோன் மறைந்தது என் நெஞ்சில் ஒரு சுமை