உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: கைகேயி: தசரதன்: யவர்கள். அதனால் என்னைக் கொடியவளாகப் படைத்துக் காட்டலாம். நீ ஒரு பேய்! அதற்கு நான் பொறுப்பல்ல. மகனுக்காகத் தாயும் பேயாக மாறலாம். நான் ஒரு தாய். உறுதி கொண்ட நெஞ்சினள். என் குலப்பெருமை கொண்டு பெருமை அடைகின்றேன். நான் கேகயன் மகள். இந்த நாடே அல்லலில் ஆழுமே! அதற்குப் பொறுப்பு நான் அல்ல; நாட்டில் உள்ளவர் கொண்டுள்ள தவறான கருத்துகள் காரணமாக இருக்கலாம். என்னை மறுத்தால், மறுத்தால், வாய்மை தவறி விட்டான் மன்னவன் என்று இந்த உலகம் கூறும். எப்படியும் ஏதாவது கூறும்; கூறிக் கொண்டே இருக்கும். கூறும்; அதைத் தசரதன் அறிவான். வரம் கொடுப்பதற்குத் தயங்கான், கொடுத்தேன் வரம். ஏற்றுக் கொள் இனி மாற்றும் உரிமை. யாருக்கும் இல்லை.