பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

சோழர் சரித்திரம்

________________

குறிப்புரை 121 மறுவின்றி - குற்றம் இல்லாமல் 55 கன்னவிறோளாயோ - கல் 51 புழை - சிறுவாயில் லைப்போன்ற தோள்களை ஞாயில் - பகைவர்மீது அம் யுடையவனே பை எய்து, மதிலின் கண் போதந்தாள் - திரும்பி வந் மறையும் இடம் தவள் புதைநிறீஇ - அம்புக் கட்டை கதுப்பு - கூந்தல் நிலையாக அமைத்துவைத்து மாதிரம் - திசை இருகூறு - இரண்டு பிரிவு துழைஇ - துழாவி, தேடி வண்ணம் - அழகுக்கு அணி அலந்த - வருந்திய, அலைந்த யும் நிறப்பொகுள்கள் பெட் இயர் - பெறுக சுண்ணம் - வாசனைப் பொடி 56 புறத்திலும் - புதநானூற்றி கள் சாந்தம் - சந்தனம் அகத்திலும் - அகநானூற்றி புகை - வாசனைப் புகைகள் லும் விரை - வாசனைப் பொருள் தூவியற் கொள்கை - தூய கள் இயல்பான ஒழுக்கம் ஆவணவீதி - கடைத்தெரு, துகளறு - குற்றமற்ற Bazaar | மன்ற - தெளிவாக, நிச்சய காணியாளர் - நிலவுரிமை மாக யுடையோர், Mirasdars பொருத - மோதிய, போர் சூதர் - நின்றேத்துவோர் செய்த | மாக தர்- இருந்து எத்துவோர் படப்பை - சோலை குயிலுவர் - இன்னிசைக்கரு 57 கெழீஇய - பொருந்திய விகளை வாசிப்போர் இன்பமாருந்தகையன-இன் 52 கடும் பரி - வேகமாகச் செல் பத்தை யனுபவிக்கும் சிறப் லும் குதிரை | புடையன | கடவுகள் - ஒட்டுபவர் 58 அறிவுறூஉ - அறிவுரைகள், ஊருநர் - ஊர்ந்து செல்வோர் உபதேசங்கள் கோட்டம் - கோயில் செவிமடுத்து - கேட்டு பொது இல் - பொது இடம் அமலை - சோற்றுத்திரளை அம்பலம் - பலர்கூடும் இடம் மலையும் - போர்செய்யும் 53 ஒருதலை - நிச்சயம் இன்னல் - துன்பம் பிறழ்ச்சி - மாறுபாடு காக்கள் - சோலைகள் பகுத்தனன் - பிரித்தான் காவன்மரம் - அரசர்களாற் 54 ஏதுக்கள் - காரணங்கள் தமது மதிலின்கண் காவல் தண்பதம் - புனல்விழா செய்யப்படும் மரம்