உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். சாளுக்கியன்; தாய்முறையில் சோழன். இவன் தந்தையாகிய சாளுக்கிய ராஜராஜன் (1) சோழசக்ரவர்த்தியாகிய இராஜாஜனு (1) க்குத் தௌகித்திரனும், இராஜேந்திர சோழதேவனுடைய மாப்பிள்ளையுமாக வேண்டும். குலோத்துங்கன் தாயாகிய அம்மங்காதேவி தனக்குப் பிள்ளை பிறந்ததும் அதற்கு இராஜேந்திரசோழனென்று தன தகப்பன் பெயரிட்டாள். இப்பொடே இவனுடைய இராச்சிய வருஷம் 4-வரை வழங்கி வந்தது. பிறகுதான் இவன் குலோத்துங்கனென்னும் நாமதேயத்தைப் பூண்டான். மேற்கூறிய இராஜேந்திரன், குலோத் துங்கன் என்று மிருபெயர்களைத் தவிர்த்து இவனுக்கு அநபாயன், அபயன், கரிகாலன், ஜபதான கான்னும் பலபெயர்களும் உள்ளன. திருவாரூர்ச்சாஸனம் - எறில் இவன் அநபாயன் என்று அழைக்கப் படுகிறன். இவனைக்குறித்துப் பெரிய புராணத்தில், “ சேயவன்றிருபபேரம்பலஞ்செய்ய தூயபொன்ன வரி சோழ- ருபூபார் ஆயசீர் அநபாயன ரசவை” என்றும், “'கொற்றவன நபயன்' 'பன்னுசி நபாயன் வழிமுதல்" “ சென்னியபயன்குலோத்துங்க சோழன்றில்லைத் திருவெல்லை பொன்னின்மயமாக்கியவளவர்போரேறென்றும்புவிகாக்கும் மன்னர் பெருமான் நடராயன் வருந்தொன்மாபின் முடி சூட்டுக் தன்மை கலபதியைந்தினொன்றாய்விளங்குந் தகைத்தவ பூர்" எனவும் தண்டியலங்காதது, வள்ளிபெற்ற தாயிலெலாம் சதையானே.” தா சில்லை நடராஜர் கோவில் உள் பிரகாரத்து வடசுவரில் கண்ட சாஸனம்:“ நானிலத்தை முழு தாண்ட ஓயதரர்க்கு நாற்பது நாலாண்டில் மீனனிகழ் நாயற்று வெள்ளிபெற்ற உரோசணிநாளிடபம்போதால் தேனிலவுபொழிற்றில்லைநாயகர் தங்கோயிலெலாம்செம்பொன் மேய்க் ளேனவருந்தொழுதேத்துமராஜராஜன் குந்தவை பூவிந்தையானே." தா 1 பெரியபுராணம். பாயிரம். பா. 8. 1க்ஷ திருவாரூர்ச்சிறப்பு. பா. 13. *ஷ சண்டேசுர நாயனார் பா. 8.