பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ருஉ சோழவமிச்சரித்திரச்சுருக்கம். ரமுதும் இன்றியே நொந்தா விளக்கும் ஆலவயூமாயிருக்கக்கண்டு, இத்தி ருக்கோயில் சிவவாஹணலையும் தீக்கா லிவல்லத்துச் சபையாரையும் அழைத்து இத்தேவருடைய ஆயமும் வயமும் திருவாணைக்கும் திரு வோலைக்கும் உரியவண்ணஞ்சொல்லுக வென்று வினவ, சிவவா ஒறண ரும் தீக்காலிவல்லத்துச் சபையாரும் சொல்ல' ' “இறையிலியாக இட்ட நிலங்களில் சாகனங்கள் சிதைகையிலை, பிள்ளையாரும் புத்தூரு டையார் உகையப் பெருமாள் சோடி கோனார்க்கும் இக்கோயில் தானத் தாரும் ஊவரும் கல்வெட்டவேணுமென்று விண்ணப்பஞ்செய்ய" | என்பவற்றால் அதிகாரிகள் நாடுகளின் க்ஷேமலா பங்களை வினவுந் தன்மை நன்கு புலப்படும். நகரங்களிலே -அந்நகரங்களையாபாம் சபைகள் வருஷந்தோறும் நியமிக்கப்படும். இந் நியமனம் ஊடகாஜனங்களே செய்வது என்பதும், அஃது எவ்வாறு நடந்து வந்ததென்பதும் அடியில்வரும் சாஸாத் நால் நன்குவிளங்கும்: v') மதிரைகொண்ட கோவாகொரிவ. நர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதிறை; காலியூர்க் கோட்டத்து தன் கூற்று உத் தரமேருச் சதுர்வேதிமங்கலத்து ஸபையோம்; இவ்வாண்டு முதல், எங்களுக்குப் பெருமானடிகள் எம்பெருமான் ஸ்ரீவீரநாராயணன் ஸ்ரீபரா ந்தகதேவன் ஸ்ரீவாகொரிவந நடைய ஸ்ரீமுகம் வரக்காட்ட ஸ்ரீமுக ப்படி ஆஞ்ஞையால் சே ழநாட்டுப் புறங்கரம்பைநாட்டு ஸ்ரீவங்காகர்க் காரஞ்சைகொண்டப க்ரமவித்தபட்டனாகிய சோமாசிப்பெருமான் இரு ந்து, வாரியமாக ஆட்டொருக்காலும் ஸம்வத்ஸர வாரியமும், தோட்ட வாரியமும், ஏரிவாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்த பரிசாவது: "குடும்பு மூப்பகாக : முப்பது குடும்பிலும் அவ்வவக்குடும்பிலா ரேகூடி கானிலத்துக்குபோல் இறை நில முடையான் தன் மனையிலே • S. I. I. Vol. III. p. 102. t Ep. An. Rep. for 1902-3 No. 607 of 1902. ! வாரியப் பெருமக்கள் பதவிக்கு வேண்டும் யோக்கியதையைச் சொல் லுகிறது.