பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடு-தழும்பு; காயம் வண்மை-வலாமை வரற்கு-வருவதற்கு வல்லமை-ஆற்றல் வல்லூறு-ஒரு பறவை வழிப்போக்கு-பயணம் வளமனை-மாளிகை வறள்-வறண்ட வறிது-பயனின்மை வன்மை-கடினம்: பலம் வன்னி-ஒரு வகை மரம் வாகு-அழகு: ஒழுங்கு வாகை-வெற்றி: வெற்றி

m வாய்ப்புக்கேடு-துர் அதிர்ஷ்

டம் வாயில்-வாசல் வார்ப்பச்சு-தானே இயங்கும்

அச்சுக் கோப்பு வானரங்கு-விண்வெளி:

ஆகாயம் வானூர்தி-ஆகாய விமானம் வாஸ்டாக்-ஏவுகணையுள்

ஒன்று விகம்பு-விண்; வான் விடை வணக்கம்-பிரிவிடை விண்-வானகம் விண்உந்து-ஏர் பஸ் விண்கணை-ஏவுகணை;

ராக்கெட் விண்கலம்-செயற்கைக்

கோள் விண்ணகம்-வானம் விண்மீன்-உடு; நட்சத்திரம்


262

விண்வெளிக் கப்பல்-விண்

கலம்; ஸ்பேஸ்-ஹிப் விதிமுறை-நெறிப்படி வியப்பு-அதிசயம் விரகு-தந்திரம்; சாமர்த்

தியம் விரைவு-வேகம் விலங்காண்டி-காட்டு

மிராண்டி விலங்கு-குதிரை விழு-சிறந்த விழுப்புண்-போரில் முகத் லும் மார்பிலும் படும் காயம் விழைவு-ஆர்வம் விளிம்பு-க்ரை: எல்லை விறல்-வீரம்: வெற்றி விறலாண்மை-போர்த்திறன் விறைத்தல்-மரத்துப்

பேர்தல்; குளிர் நடுக்கம் வீச்சொளி-திடீர்என்று வீசும்

ஒளி வீரர்-தலைவர்: போர்

மறவர் வீறு-பெருமை: வெற்றி வீறுணர்ச்சி - வியப்பூட்டும்

திறம் வெறி-விரைவு: மணம் வேகம்-தீவிரம் வேட்கும்-விரும்பும் வேட்கை-பற்றுள்ளம்:

பேராவல்; தாகம் வேனில்-இளவேனில்:

முதுவேனில் வைகறை-விடியல்