பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- # = 土斐琶髻 சோவியத் நாட்டின் பொது நூலக முறை, நன்முகத் திட்டமிட்டு இணைக்கப்பட்ட நூலகப் பணி முறையாகும், எல்லா துவகப் பணியிலும் நாடு முழுவதிலும் உள்ள நூல் கச் சங்கிவியில் ஒவ்வொரு நூலகமும் ஒரு வளையம் என்னும் கோட்பாடு சோவியத் நூலக முறைக்கு அடிப்படையாக உள்ளது. அதாவது பிராந்திய உணர்வின்றி செயல்படுவது: என்று பெ ருள். நாடு முழுவதற்கும் அரசால் நிர்வகிக்கப் படும் , லகப் பணியில், ஒரு நூலகத்தில் உள்ள நூல்கள் பற்ருெ துலகத்திற்கும் பயன்படும்; நூலகங்கள் நூல் களே ப் பரிபறிக் கொ ள்ளும். எல்லாப் பொது நூலகங்களும் ஒன்ரு ைஅாகத் திட்டத்தின் படி செயல்படும் என்ப து * -- a. s s - ------- (;) o, (ൗണ് புல: படும் - - - -- o- - * -- " - :് சோவியத் நாட்டில் இயங்கும் நூலகங்களும் ப்ய லுள்ள பங்கை வகிக்கின்றன. 100 முதல் 3.0 6 மக்கள் வரைக் குடியிருக்கும் சின்னச் சின்ன குடியிருப்புகளுக்கு தனித்தனியே ஒரு நூலகம் வைப்பதானுல் கட்டுப்படியா காத செலவாகும். அச்சிறு குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள நாலகத்திலிருந்து இயங்கு நூலகங்களே அனுப்புவார்கள். ുഖ அக்குடியிருப்புகளுக்குத் தொடர்ந்து நூல்கள் நிடைக்கும்படி பார்த்துக் கொள்ளும் 60,000 fটী46uurrT Gör தாலகங்கள் 2 இலட்சத்து 15 ஆயிரம் இயங்கு நூலகங் அனுப்புவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியக் கலாசார அமைச்சகமும் ஒன் fйиз, сын или корой, котора и அமைச்சகமும் நூலக நிர் ாேகத்திற்குப் பொறுப்ப கும். நூலக இயக்கம், சோவி .ே ாட்டில் மெய்யான மக்கள் இயக்கமாகி விட்டது. லகப் பணியைப் பெருக்குவதில் மக்கள் ஊக்கம் காட்டு கிருக்கள். வாசகர்கள் கூட்டாக நூலகங்களே நடத்துவதி டிம் கண்காணிப்பதிலும் பங்கு கொள்கிரு.ர்கள். -- சோ.க.மு-8 117