பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - -- = * * o - - * - - = ஆட்டங்களிலும் மைய இயக்கம், தல முன்னுக்கம்' என் ஒனும் இரண்டையும் இணைத்திருப்பது இவ்விளைவுக்குக் :ாரணம் ஆகும். t - - - - - - - கல்வித் துறையில் ஆட்சி செலுத்தும் அமைப்புகளைப் o ஆற்றி சிறிது விவரமாகப் பார்ப்போம். சோவியத் ஒன் 'ரியக் கல்வி அமைச்சகம் ஆட்சி அமைப்புகளின் சிகரம் ஆகும். பதினைந்து ஒன்றியக் குடியரசுகளிலும் தனித்தனி யே கல்வி அமைச்சகம் உண்டு. தன்னுட்சி உரிமைக் குடி. ரசுகளில் தனித்தனி கல்வி அமைச்சகம் இருக்கிறது. சோவி |த் ஒன்றியக் கல்வி அமைச்சகம், குடியரசுகள், தன்னுட் க் குடியரசுகள் முதலியவற்றின் கல்வி அமைச்சகத்தின் ழியாகச் செயல்படுகின்றது. ஒவ்வொரு குடியரசிலும் :சித்தனி கல்வி அமைச்சகம் இருப்பதால், அந்தந்தப் குதியின் மரபுகள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, அப்போக்கு ஆகியவற்றிற்கு முடிந்த அளவு இடம் ாடுத்து, அந்தந்த தேசியக் கலை வளர்ச்சிக்கு மிகப் ாருத்தமான சூழலை உருவாக்க முடிகிறது. கல்வி, அதன் உள்ளடக்கம், கல்வி நிலைய வகைகள், மைப்புகள், பயிற்றுவிக்கும் முறைகள் பற்றிய பெரிய டிவுகள். சோவியத் ஒன்றிய தலைமைச் சோவியத்தின் tட்ட ங்களாகவோ, அமைச்சரவை பின் +.ஆணே களாகவோ வளியாகும். கல்வி அமைச்சகம் கூறும் ஆலோசனைகள் ல்ல து சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்டுக் கட்சியின் மையக் பூவின் ஆலோச ைகள், மேற்படிச் சட்டங்களுக்கு வித் க்கள் ஆகும். சோவியத் ஒன்றிய அரசியல் அமைப்புச் சட்டப்படி நாட்டு கம்யூனிஸ்டுக் கட்சி, கம்யூனிஸ்டு சமுதாயத்தை மைக்கப் போராடும் பாட்டாளிகளின் முன்னணியாகும். லும் பொது நிறுவனங்கள், ஆட்சி நிறுவனங்களில் பல்படும் தொழிலாளர் அமைப்புகளுக்கு மையமாகும்.' யூனிஸ்டுக் கட்சியின் மையக்குழு, கல்வி பற்றிய உட் ஒன்றைக் கொண்டிருக்கிறது. உட்குழுவின் ஆலோ யின் பேரில், மையக் குழு கல்விச் சட்டங்களுக்கு அடிப் 119 *