பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

"லெனின் விளேயாட்டரங்கம், ஸ்டேடியம்', உலக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஆயிரத்துத் கொள்ளாயிரத்து ஐம்பத்தாரும் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இலட்சம் மக்கள் உட்கார இடவசதி உடை, யது. பல விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஏற்பாடுடையது.

'அதற்கு முன்பிருந்த டைனமோ விளையாட்டரங் கத்தையும் முன்பு பார்த்திருக்கிறேன். இருபதாயிரம் மக்களே உட்காரக் கூடிய அந்த அரங்கு முற்காலத் தேவை களுக்கு சரி. இன்றைய தேவைகளுக்கு லெனின் அரங்கமே சரி', என்று என் பட்டறிவைக் காட்டினேன்.

'இப்போது இரண்டுமே தேவைப்படுகிறது. வே. நாம் போகும் வழியில் பெரிய ச்ேச்ல் குளம் இருக்கிறதே. அதைப் பார்த்திருக்கிறீர்களா?' என்று வ்லாடிமீர் கேட்டார்.

'ஓ ! முன்பு பகலில் பார்த்திருக்கிறேன்' என்றேன். "எத்தனே பேர் ஒரே நேரத்தில் அந்தக் குளத்தில்

ந்ேதலாம் என்று முன்னர் விசாரித்து வைத்திருக்கிறீர் களா ?"

"ஆம். கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறேன். ந்ேதுவோர் நிறையப் பேர் இருந்த போதே, அங்கு சென்று பார்த்திருக்கிறேன். ஆயிரத்து ஐந்நூறு பேர் ஒரே போது நீங்தலாம். அவ்வளவு பெரியது, அந்த நீச்சல் குளம். அதோடு, குளிர்காலத்திலும் பயன்படும்படி அது அமைக்கப்பட்டிருக்கிறது. குளிர் காலத்தில் தண்ணி ருக்குப் பதில் இளம் வெக்ர்ே இருக்கும் நீச்சல் குளத்தில். அது எப்போதும் இளம் வெங்ரோகவே இருக்கவும் ஏற்பாடு செய்திருக்கிரு.ர்கள். அப்படித்தானே ?"

என்னுடைய பதில் நாற்றுக்கு நூறு சரி என்று கேள்விப்பட்டு உவந்தேன். நல்ல வேளை! படிக்கும் போது,