பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T9:

டாக்சிகளும் சொந்தக் கார் களும் ஏராளம். குதிரை வண்டிகளுக்கும் குறைவில்லை. பஸ்களும் ஒடு. கின்றன. டாக்சி ஒட்டிகள் நம்பிக்கையானவர்களா என்று

சோதிக்க வாய்ப்பில்லை. s

ஒட்டல்காரர்கள் நல்லவர்கள். 'காபூல் ஒட்டல்' நல்ல ஒட்டல் என்று கேள்விப்பட்டோம். தாதுக் குழுவினர் மூவரும், விமான கிலேயப் பேருந்தியில் அங்கு போய்ச் சேர்ந்தோம். இரவு மட்டும் தங்க இடம் கேட்டோம். மூன்று தனி அறைகள் காலியாக இருப்ப தாகக் கூறிப் பதியட்டுமா என்று கேட்டார், ஒட்டல் நிர்வாகி. நல்ல வேளை எங்களில் ஒருவர் , என்ன வாடகை' என்று கேட்டார். அவர் கூறிய வாடகை எவ்வளவு தெரியுமா? ரூபாய்க் கணக்கில் நாற்று இருபது ரூபாய். மூன்று அறைகளுக்கு அல்ல. ஒரு அறைக்கு. ஆம்! வாடகை மட்டும் அவ்வளவு. சாப்பாட்டிற்கு வேறே: திகைத்துப் போளுேம். கொண்டு வந்த, அங்கியச் செலாவணியில் பாதி, ஓரிரவு தங்கலுக்கு சரியாய் போய் விடுமே என்று சிந்தித்தோம். a - -

"இதில் பாதி வாடகையில் அறை இல்லையா? என்று கேட்டோம். அதற்கும் மலிவாக, நல்ல ஒட்டலிலேயே ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் என்ருர். அந்த உதவியைச் செய்யும்படி வே ண் டி .ே ஞ ம் . செய்து கொடுத்தார். இரண்டொரு ஒட்டலோடு தானே தொலைபேசியில் பேசினர். அதற்கு எங்களிடம் கட்டணம் வசூலிக்கலில்லை. யாமா ஒட்டலில் மூவ்ருக்கும் இடம் இருப்பதாக அறிந்து, அதை எங்களுக்கு அமர்த்திக் கொடுத்தார். நன்றி கூறிவிட்டு, யாமா ஒட்டலுக்குச் சென்ருேம். அன்றிரவு அங்கு தங்கிைேம். .ே அந்த ஒட்டல் புதியது. வசதியானது. மேட்ைடு ஒட்டல் பாணியில் அமைந்தது. தனித் தனி குழாயில்