உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜியார்டனோ புரூனோ.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

"ஜியார்டனோ புரூனோ"

"மன்றம் " இதழில் வெளிவந்தவை.

புத்தக வடிவில் வெளியிட வேண்டு மென்று கேட்டேன்.

திரு. இரா. நெடுஞ்செழியன் M.A.அவர்கள் சம்மதம் கொடுத்தார்கள். அவர்கட்கு என் நன்றி அறிதலை வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மா. திருநாவுக்கரசு