பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சி ஓங்கும் புரட்சி கோஷம் பொங்க முழங்கி ஜோராய் வீறொடு சிங்கமெனச் சமர் செய்க தோழா? அஷ்ட தரித்திரம் அகன்றிட வேண்டி அடிமைக் கொடும்தளை அறுந்திட வேண்டி துஷ்ட துரைத்தனம் தொலைந்திட வேண்டி காங்கிரஸ் கொடிக்கீழ் பாங்கொடு நீயும் கச்சையை வரிந்து கட்டிநின்றே தோழா

99

99