பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபல்லவி

அழிவுசெய்‌ அந்தியர்‌ ஆட்சி அழிப்பதற்கு அரும்தருணம்‌ வாய்த்தது வெறும்தருணம்‌ ஆகுமோ (வழி)

சரணம்‌ போராட மாட்டாமல்‌ போனாலும்‌ போகட்டும்‌ “புதிய வெளிச்சம்‌”? கண்டே ஓரடி விலகினால்‌ போதும்தடை செய்யா மல்‌ உரிமைப்போர்‌ நடத்துவோம்‌ சுதந்திரப்‌ படுத்துவோம்‌

101

(வழி)

101