பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை முன்னிட்டுத்‌ தோன்றுகிறான்‌. ஆனின்‌, தேவையை அந்தத்‌ தேதேவையைப்‌ பூர்த்தி செய்கின்ற முறையிலேயே அவன்‌ படைப்புக்கள்‌ அமைகின்றன. எத்த நிறையில்‌ எப்படிப்‌ படைக்க

வேண்டுமென்‌ பது,

அவனுக்குத்‌

தெரிவதுபோல்‌

வேறு

அவன்‌ காரணம்‌, தொலைநோக்‌ யாருக்கும்‌ தெரிவதில்லை. குடையவளறாயிருப்பதுதான்‌. மற்றும்‌, அவனைச்‌ சமுதாய வைத்தியன்‌ என்று சொல்ல வேண்டும்‌. ஆனால்‌, தான்‌ செய்கிற சிகிச்சைக்காக, யாருடைய வந்தனத்தையும்‌ எதிர்‌ அவன்‌ நிந்தனையையும்‌ அவன்‌ பார்ப்பதில்லை; அப்படியே யாருடைய பொருட்படுத்துவதில்லை. அவன்‌ ஒரு நிஷ்காம்ய கர்மயோகி,

சுதந்திர

வாழ்வு

நடத்திக்கொண்டிருக்கிற

காரணத்‌

தினால்‌ ஒரு நாடு, இறுமாந்துபோய்‌, மற்றவர்‌ சுதந்திரத்திற்கு மதிப்புக்‌

கொடாமற்‌

தைப்பறிக்க

போனாலுஞ்‌

முற்படுமாணாலூஞ்‌

சரி, சரி,

மற்றவர்‌

அப்பொழுது

சுதந்திரத்‌ கவிஞன்‌

தோன்றி,

“அப்படிச்‌

செய்யாதே; பிறருடைய

இழுக்குத்‌

தேடுவது

உன்‌ சுதந்திரத்திற்கு இழுக்குத்‌ தேடிக்‌

கொள்வதாகும்‌”

என்று

எச்சரிக்கை கொடுக்கிறான்‌.

இங்ஙனமே அடிமைத்தனத்தில்‌ ஒரு நாட்டில்‌ கவிஞன்‌ தோன்றி,

மக்களூக்குப்‌ பலவகையாலும்‌ யூட்டி மக்களைச்‌

சுதந்திரத்திற்கு

செயலுக்கு

உழன்று கொண்டிருக்கும்‌

நாட்டின்‌

அவல

உணர்த்துகிறான்‌;

நிலையை

உணர்ச்சி

உந்துகிழுன்‌.

உந்துவதோடு அவன்‌ நின்றுவிடுவதில்லை; சில சந்தர்ப்பங்‌ களில்‌ தானே செயலிலும்‌ இறங்கிவிடுகிறான்‌. அவனுடைய

7

7