பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்நிகர்த்த சேனைதான் கடிந்துசூழ்ந்த போதிலும் கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே உடலைக்கண்ட ட துண்டமாக்கி ஊறுசெய்த போதிலும் கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே தொடைநடுங்கும் ஆத்திகத்தின் தொல்லைமிக்க கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே T போதிலும் அடைசல்வித்தை கற்றபேர் அடம்பிடித்த போதிலும் கடவுளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே 114 (கடவு)

(1935)

114