பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரசி

கட்டறுந்த விடுதலை உண ச்சி, கடும் வேகமான துடிப் புடன் எதிரொலிக்கும் பாட்டு வைதிகப் பழைமை உணர்வு மிரளத் தக்க விதத்தில் துமைக் கலக உணர்வு, கொண்டா னடித்துக் கால மாறுதலை வரவேற்று முழங்குவது இந்தப் பாட்டு.

மாதரசி-மன மாற்றம் செய் தமிழரசி வேத னையைப் பாசந்தி போல் விழுங்கும் மனோபாவம் வேண்டும் வெந்த போதும் நொந்த போதும் வீறிட் டெழும் ரோஷம் வேண்டும் பாத கத்தை அம்பு போலப் பாய்ந்தடிக்கும் தன்மை வேண்டும் பச்சை நாவி வைதீகத்தைப் பாழ் படுத்தும் வன்மை வேண்டும் பார் தனக்கே- புதுப் பாதை சொல்லி இயக்கே 124 (மாத)

(மாத)

124