பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களுக்கேற்ப வளர்த்துப் புதுக்கி வருங்காலச் சந்ததியர்க்கு விட்டுச் செல்லும் ஞான குருவாகத் தன்முறைக்கு சீடனுக்குப் பெருமையாம் பாரதியின் கூட்டுமை ஒளியிலே வந்த ஜீவா, தன் முறைக்கு ஒரு புதிய கூட்டுமையைச் சமைத்துத் தந்திருக்கிறார் என்று சொல்வது ஜீவா பாடல்களே அதற்குத் தக்க சான்றாக விளங்குவன. உண்மையேயெனினும், வர்கள் வழி ஆண்மீக வாதத்தை அடிப்படையாகக் கொண்ட பாரதி கூட்டுமை தன் காலத்தில் மக்கள் உள்ளங்களிலே உணர்வும் ஊட்டிச் செயல்புரியத் தூண்டியது. பிற்காலத்தில் அவ்வழியில் வந்த வழி தவறிச் செல்வதும், தமிழினம் கண்கூடாகக் கண்ட மற்றெரு உண்மையாகும். வாதத்தின் தாழ்வும் பலவீனமுமேயாம். ஜீவாவின் கூட்டுமை நவீன லோகாயத வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. வேறெதற்கும் காரணம் தன்னை ஒப்புக் கொடுக்காமல் மனித உலகுக்கும் இயற்கை உலகுக்கும் மட்டுமே தன்னை முழுக்க ஒப்புக் கொடுத்து விடுகிற பார்வையிலே அமைத்த கூட்டுமை ஜீவா சமைத்துள்ள கூட்டுமை. இந்தப் புதிய கூட்டுமை பாரதி யாரோடு தோன் சேர்ந்து வழி நடக்கையிலேயே பாரதி வேறுபட்ட ஒரு தனி நடையில் செல்வதைத் "மனிதனே எல்லாம்; தமிழன்பர்கள் காண்பார்கள். மனிதனுக்கே எல்லாம்" என்கிற உலகளந்த பார்வையே ஜீவாவின் கூட்டுமையில் கேட்கும் அடிநாதமாகும். "வேதம் புதுமை செய்'" "தம்பி, புதிய புதிய உண்மைகளைத் தேடு" என்ற தனது குருவாகிய பாரதியாரின் ஆணைக்கேற்ப ஜீவா நடந்துகொண்டு தனது குரு பக்தியை மெய்ப்பித்த இந்தக் காட்சி ஒவ்வொரு தமிழனின் உள்ளத்தையும் அள்ளும்; உருக்கிவீடும். UT பிஜித் தீவிலே இந்தியப் பெண்கள் உள்ளம் பாரதியார் கவிதை 13 படும்பாட்டை

சித்திரிக்கிறது.

13