பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுத நெறி பல்லவி நமது லகிலே அமுத நெறிகாண். அனுபல்லவி சமத ருமமே ஜகசுகம் சதா தந்திடும் அல்லாது சரணில் லையிதா சரணம் நவறவ மதாய் ஒளிபர விடும் நகுபி ரிவினை கெடும் கருகிடும் தவழ்புகழ் லெனின் சரிதை வென்றிடும் சங்கதி யென்றுமே ஜயம் தொடர்ந்திடும் 47 (நமது) (நமது) (நமது)

(1936)

47