பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3, மறக்கிலேன் (விருத்தம்) பெற்றத்தாய் தந்தை தோழர் பிணங்கியே வெறுத்திட் டாலும் சுற்றமும் சத்ரு வாகித் துயர்பல விளைத்திட் டாலும் கற்றவர் நகைத்திட் டாலும் கவர்மெண்டின் பகையும் றாலும் உற்றசீர் சமதர் மத்தால் உறுபயன் மறக்கி லேனே. 49

(1936)

49