பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபடுவோர்‌ தேசம்‌ வடக்கே ருஷ்ய நாடொன்‌ நிருக்குதாம்‌-அதைக்‌ கண்டபேர்க்கு. வாழும்புதிய சக்தி பிறக்குதாம்‌, தோழனே (வட) அடக்கின்‌ மனித சக்தி துள்ளுமே-அந்த தேசத்தார்தம்‌

ஆளும்‌ திறமை நெஞ்சை யள்ளுமே

(வட)

பாடுபடுவோர்‌ தேசம்‌ சிறக்குதாம்‌ - அதைப்‌ பார்த்த பேர்க்கு பாரிற்‌ புதிய ஞானம்‌ பிறக்குதாம்‌ தேடும்பொருள்கள்‌ யாவும்‌ பொதுவிலே - அந்த தேசத்தார்க்கு

சீரும்‌ போகமும்‌ தழுவும்‌ வாழ்விலே

(வட)

தனிஉடைமை

யாலேதொல்லையாம்‌அதைத்‌ தகர்த்த பேர்க்கு தாழ்வும்‌ துயரும்‌ வீழ்வும்‌ இல்லையாம்‌

இனிவரும்‌ புதுஉலகை

நோக்கினார்‌-அந்த தேசத்தார்கள்‌

என்றும்‌ மனித இன்பம்‌ தேக்கினார்‌ 60

(வட)

60