பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களை வருத்தி வாழ்வில்‌ கொழுத்திடும்‌ மன்னர்‌ தெய்வாம்சம்‌ என்ற -- ே கூறி எக்காலும்‌ துக்கத்துள்‌ வைக்கும்‌ மதத்தாலே ஏழையர்க்‌

கேது

நன்றே.

காவாத தெய்வத்தைக்‌ காட்டி அழுதுமே காசைக்‌ கரியாக்கிடும்‌-- படி

ஓயாதுபதேசம்‌ செய்யும்‌ மதத்தாலே ஊனம்‌ உண்டாகிவிடும்‌.

இன்றுவரை

மதத்தால்‌ கஷ்டம்‌ தீர்ந்ததோ

எண்ணிக்கடைத்‌ தேறுங்கள்‌ -- இனி நன்றுற வேண்டின்‌ உழைப்பாளரே மதம்‌ நாசமுறக்‌ கூறுங்கள்‌

65

(கெட்ட)

85