பக்கம்:ஜெயரங்கன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

பொழுது விடித்து விட்டது. அச்சந்தர்ப்பத்தில் பல பிள்ளைகள் சாஸ்திரிகளின் முகம் இருந்த அலங்கோலத்தைக் கண்டு அவரைச் சுற்றி கின்று கிரிக்கவும் ஏளனம் செய்யவும் ஆரம்பித்தார்கள். அந்த அவமானம் பொறுக்காமல் ஜல்தியாய் போய்விடலாமென நினைத்து சாஸ்திரிபோகமுயன்றர்.பிள்ளைகள் அவரைச்சுற்றிக்கொண்டு போக விடவில்லை; சாஸ்திரி என்னைப்போகவிடுங்கள்” என முதலில் கெஞ் சியும், பின்னுல் கே ாபித்துச்சொல்லியும் அவர்கள் விடவில்லை. அதற் குள் சாஸ்திரிகள் மீது சாணி உருண்டைகளும், கற்களும் வந்துவிழ ஆரம்பிக்கனஅவருக்குக்கோபம்வந்த வழிவிடுவீர்களா?விடமாட்டீ ர்களா இல்லாவிட்டால்"என்றுமுடிப்ப தற்குள்’ இல்லாவிட்டால் என் ன செய்துவிடுவீர்;ஒன்றிரண்டாய்ப்புறட்டிவிடுவிசோ?என்றதும்எல் லாரும் கைதட்டி சிரித்தார்கள்.பக்கத்தில்ஒன்றும்கப்படாததால்கீழி ருத்த இரண்டொருகற்களை எடுத்துக்கொண்டு.ஒங்கினர். சாஸ்திரிகை யில்கல்லுகளெடுத்துக்கொண்டு.ஒங்கியது தான்்தாமதம்,"அடேயைத் தியக்கான்பைத்தியக்காான்!அவன்கல்லால்டித்துவிடுவான்;கடித்து விடுவான்” என்று சொல்லிக் கொண்டே சாமாரியாய் அகப்பட்டவற். - புல்லாம் எடுத்து சாஸ்திரிமீதுஎறிய அவர்மீது பலகற்கள்பட்டு விழுந்துஇரத்தம்,ஒழுகஆரம்பித்தது அவருக்குக் கோபம் ற்கள் எடுத் தகங்களிலும் எறிந்தார். சற்று வழிவி க்ஆேளுர்பின்னல் பைத்தியக்கான் போ -

சொல்லிக்கொண்டே அனேகயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/22&oldid=689794" இலிருந்து மீள்விக்கப்பட்டது