பக்கம்:ஜெயரங்கன்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி

கள் மூவர் வந்ததாகவும், தாங்களின்னரென்றும் தங்களுடைய அடையாளத்தையும் காட்டினர்கள். இன்ஸ்பெக்டர் ஏஜண்டவர் களிடம் கோவிந்தன் அங்கு வந்தாரா எனக் கேட்க, தலைமை ஸ்தல த்திலிருந்து கணக்குகள் பார்க்க தாமோதிரம் என்பவரை அனுப்பி பிருப்பதாகவும் அவருக்குக் கணக்குகள் காட்டும்படி லாஜரெஸ் எழுதிய கடிதத்தை எடுத்துக் கொடுத்ததோடு, அவர் கணக்குகள் தணிக்கை செய்ததற்கு அ த்தாக்கியாக தாமோதிரம் என்று கை யொப்பமிட்டதைக் காட்டினர். போலிஸ் இன்ஸ்பெக்டர் அவர் களப் பற்றி கொளம்புக்குத் தந்தி கொடுத்து விவரம் அறியும் வரையில் அவர்களே வருத்தத்துடன் கைதிகளாக வைத்திருக்க வேண்டிய பிரமேயம் ஏற்பட்டதற்காகத் தான் வருத்துவதாகவும் உடனே தந்தி கொடுப்பதாயும் சொல்லி அவர்களை அழைத்துச் சென்று போலீஸ் சாவடியின் அறையில் போட்டு பூட்டாமல் நாற்கா லிகளில் உட்காாவைத்து மரியாதையாய் ஆகாாதிகள் கொடுத்து இருக்கச் சொன்னர். சாயங்கால்ம் அவர்கள் சொன்ன பிரகாம் துப்பறிவோர் தானென்றும் திருடால்ல வென்றும் தக்தி வந்த பின் ஆவர்களை விட்டார்கள். கோவித்தன் 24 மணி நேரங்களுக்குமுன் தங்களே ஏமாற் றி தங்கள் பேரில் வீண் அபாண்டங்கள் சுமத்திச் சென்று விட்டதால் அவர் இருப்பிடம் அறிவது கஷ்டமெனவும் ஆகிலும் சென்னைக்கு டிக்கட் வாங்கியனுப்பியதாக மோட்டார் ஒட்டி சொன்னதால் அங்கு போய் விசாரிப்பதே தலமென கிணத் துச்சென்னை பு றப்பட்டனர். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் சேர்க்க கம் அவர்களை ரெயிலில் கோவிந்தனின் ஷேனுகிய சீனு சக்தித்து அவர்கள் சென்னையில் தங்கியிருக்கும் வரையில் கோவித்தன் பங்க விாவில் ஜாகையும் சாப்பாடு முதலியனவும் வைத்துக் கொன்டு அவர் கேட்டா வண்டியிலேய்ே சன்ன அழைத்துக் கொண்டு போய் முக்கியமான் இடங்களைக்காட்டச் சொன்னதாகவும்யாதொரு குறைவில்லாமல் கவனித்துக் கொள்ளும்படி உத்தரவு கொடுத்த விட்டு, அன்று காலைதான், அவசர ஜோலியாய் சென்றிருப்பதாகச் சொன்னர் அவர்கள் முகங்கள் வெட்கிப்போய் தாங்கள் உடனே தொளம்புக்குப் போக வேண்டிய அவச்ா ஜோலி யிருப்பதாயும் ஆதலால் கோவித்தன் திட்டிற்கு அவசமில்ஆகற்க வகு வேதாயும், இன்குே முன் சென்னக்கு வரும்போது அவசி ;” வந்த சங்குவதாகத் தெரிவிக்கும்பசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/234&oldid=633102" இலிருந்து மீள்விக்கப்பட்டது