பக்கம்:ஜெயரங்கன்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2&4 ஜெயரங்கன்

கிறேன்” என்றதும் தன் ஜோயியிலிருந்த கூரிய உடைத்த கண்ணுடி யைக் கையில் எடுத்து கழுத்தில் மாலை போட்ட மாதிரியாக சதை பில் காலங்குலம் இறங்கும்படி கண்ணுடி த்துண்டால் ச்ேசி விட்டு ஒடி விட்டான், ச்ேசிய இடத்திலிருந்து இரத்தம் பீறிட்டு வடிக்க கொண்டிருந்தது. காடி என்பவனும்; துப்பறிவோன் தன்னைப்பின் பற்றி வருவதாக ஸ்திரப்படுத்திக் கொண்டவுடன் வழியிலிருந்த மூங்கில் தொட்டியின் பக்கம் வகதவுடன் சுமார் 8.அடி உயரமுடைய ஒர் கணத்த மூங்கில் தடியை உருவி எடுத்துக் கொண்டு சென்றான். ஒருக்கால் சமீபத்தில் நெருங்கில்ை அடிப்பதற்காக மூங்கில் தடியை எடுத்துக் கொண்டான் போலிருக்கிறது. அவன் மூங்கில் தடியா லடிப்பதற்குள் நான் கைத்துப்பாக்கியால் சுட்டு விடமாட்டேன’ என துப்பறிபவன் நினைத்துக் கொண்டு பின் தொடர்ந்தான். காளி கோயில்மதில் சுவற்றின்பக்கம் சென்றதும் காடி சட்டென்று மூங்கில் தடியை கீழே ஊன்றியதும் அலக்காய் 10 அடி உயரமுடைய மதில் சுவற்றை எகிரித்தாண்டித் தடியுடன் மறு பக்கம் குதித்துவிட் டான்; துப்பறிபவன் பக்கத்திலிருந்த ஒர் மாத்திலேறிப் பார்க்கும் போது கோயிலின் எதிர் பக்கத்திலிருந்த மதில் சுவற்றையும் முன் தாண்டிய மாதிரியே தடியை பூமியில் ஊன்றி எகிறித் தாண்டி மறு பக்கமிருக்கும் பாதையின் பக்கம் குதிக்கக் கண்டர்ன். துப்பறி பவன் மாத்தை விட்டு கீழே யிறங்கி மதிலச் சுற்றி ஒடி அவன் குதி த்த பாதையின் பக்கம் போய்ப் பார்க்க வெறும் இடமாயிருந்தது. அப்போது தான் கரடி மூங்கில் தடி எடுத்து வந்த காரணம் இன்ன தெனத் துப்பறிவோன் மனதில் பட்டது. கொளம்பு துப்பறிவோ சின் தலைவன் தனது ஆட்கள் இருவரும் இருவரைப் பின்பற். றிப் போவதைக் கண்டு இன்னும் யாராவது சந்தேகப்படக் கூடிய பேர் கள் இறங்கினர்களா யென்று தூரத்தில் கின்று கவனித்துக் கொண்; டிருந்தான்! அவ்வூரில் அது வமையில்தான் பாராத வேற்று மணி தன் ஒருவன் வரக்கண்டான். அவனைப் பார்த்தால் அந்த ஜில்லு வாசி போல் தான் தோன்றிற்று. டிராமிலிருந்து இறங்கி வர்கள் அனைவரும் சென்று விட்டதாலும் தனக்கு வேறு ஆே வில்லாததாலும் அவரைப் பின் பற்றிப் போய்ப் பார்க்கலாமென் உத்தேசித்து வருபவருக்கு தன் மேல் சந்தேகம் ஏற்படாதபடி பாதை கிவாசனம் செய்ய உட்காருபவர்போல் உட்கர்க் அவர் பாதை, கிவாரணம் செய்து, எழுந்திருக்கும்போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/289&oldid=633162" இலிருந்து மீள்விக்கப்பட்டது