பக்கம்:ஜெயரங்கன்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஜெயரங்கன்

வண்டியில் வந்து சேர்வார்களென்மம், அவர்கள் பழைய ஆசாமிக ளாதலால், எவராவது பின்பற்றிச் சென்றால் ஜாடை தெரிந்து கொண்டு காங்கள் போகவேண்டிய இடம் போகாமல் திரும்பி விடக் கூடுமென்றும் ஆகையால் பிரியும் ஒவ்வொரு ரோட்டுகளிலும் ஒவ் வொருவரை உடுப்பில்லாமல் மறைந்து கின்று கவனிக்கும்படியும் அந்த ஊரில் அவர்களிருவர் இருக்கும்வரையில் அவர்களைக் கைதி செய்யாத சுயேச்சையாய் விட்டு, எங்கெங்கு போகிறார்கள், எவரெவருடன் பேசுகிறார்கள், என்னென்ன ச்ெய்கிறார்கள் என்று. கவனித்து வரும்படியும், அவர்கள் அவ்வூரை விட்டு, டிாம் வண்டி யின் மூலமாயாவது, படகு கப்பல் மூலமாயாவது, மாட்டு. வண்டி யின் மூலமாயாவது, அல்லது வேறு விதமாயாவது வெளியேறுவ, தாயிருந்தால் அவர்களிருவருக்கும் தனித்தனியாக 4 ஜதை வாா ண்டுகள் பிறப்பித்த அனுப்பும்படியும், அவர்களிருவரும் அதிக பல சாலிகளாதலாலும், விரைவில் மறையக் கூடிய திறமையுடையவர்க ளாதலாலும், கைத்துப்பாக்கி, கத்தி,கடி, முதலியவைகளை உபயோ கிப்பதில் மிகவும் கைதேர்ந்தவர்க ளாதலாலும் அவர்களு தங்கள் கைதி செய்யப் போகிறார்களென்ற விஷயம் தெரியுரு

பலசாலிகளான இருவர் சேர்த் ண்டும்ென்றும், அவர்கள் துே கர்ேட்டு அவைகளிலிருக்கும்.

எடுத்துவிட வேண்டுமென்றும் இத்த த வருகிறார்களென்று தெரி.

ாயில்கள், சந்தை கன்

பல் சாத்ாை

. . . . . . கள டிராம ஆ

முதலிய இடி

1. தத்தியில் கண்ட ம்சப் ல அ து வைக்

கைதியை அன்றிரவுவிடுவிக்க உத்தரவு.கெய்திருக்கிறீர் களா எனக் கோவித்தன் கேட்டார். அவ்வாறு செய்திருப்ப தாயும் அன்றிரவுகடைகிரெயில் சென்றி.யின் விடுவிக்கப் படுவா சென்றும் தெரிவித்தார். அப்பால் டெப்டி மாஜிஸ்டிரேட் கோவி ந்தனவர்களிடம் ‘திருடுபோன நகைகள் மாயமாய் மறைந்த காசி செல்லம் சம்மந்தமான விஷயங்கள், முதலியவைகளைப் பற்றி முழு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/309&oldid=633184" இலிருந்து மீள்விக்கப்பட்டது