பக்கம்:ஜெயரங்கன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ விரியம் பெரிதோ?

களிடம் அவ்விஷயத்தைக் தெரிவித்தார்கள். அவர் இராக்காலமான கால் துணாத்தில் சேவல் கூவுவது சமீபத்திலிருப்பது போலிருக்கு மென்று சென்னர். இரண்டொரு கிமிஷங்களில் மறுபடியும் கூவிய போது இருவரும் கவனித்துத் தங்கள் கோழி கிடங்கில் தான்் சத் தம் கேட்பதாக கினைத்தார்கள். உடனே பாார்க்காரனேக் கூப்பிட்டு

கோழிக்கிடங்கைப்போய்ப் பார்த்து வரச் சொன்னுர்கள். அவன் போய்ப் பார்த்து வந்துகாணுமற்போன கோழிகளைப்போல்தான்ிருக் கின்றன; திருடர்கள் திரும்பவும் கொன்டு வந்து விட்டு விட்டார் கள் பேர்லிருக்கிறது என்று சென்னன். உடனே துரையும் துரை

சாணியும் வெளியில் வரும் உடைகளை அணிந்துகொண்டு இன்னும் 4.5 வேலைக்காரரை எழுப்பிக்கொண்டுவந்து கோழிகளைஒவ்வொன்

முய் வெளியில் எடுத்துப்பார்க்கத் திருடுபோன கோழிகளில் ஒன்று கூட குறையாமல் சரியாயிருந்தன. அவர்களிருவரும் ஆச்சரியப் பட்டு பன்றிகளும் வந்துவிட்டனவோ வென்று பன்றிக்கிடங்கைத் திறக்கச் சொன்னர்கள். திறந்து பார்க்க பன்றிகளும் வழக்கம்போல் அங்கிருந்தன. அப்பால் குதிரை லாயத்தைப் பார்க்க குதிரையும் இருக்கது. மாட்டுக்கொட்டகையைப் பார்க்க அங்கு பசுக்கள் கட்டப் பட்டிருந்ததோடு பங்களாவிலிருந்து திருடுபோன சாமான்களில் ஒன்றுகூட கு றையாமல் ஜாதிக்காய் பெட்டிகளில் பங்தோபஸ்தாய் வைக்கப்பட்டிருக்தன. இவைகள் உண்மையாய் நடந்தேறிய சம். வங்களா? அல்லது கனவில்தான்்காணுகிருேமா என்தும் சந்தேகம் கூடதுரையவர்களுக்கு உண்டாகி கண்களை நன்முய்த் துடைத்துக் கொண்டு பார்த்தும் தனக்குத் தான்ே கேட்டும், கனவுமல்ல கிண்வு மல்ல வென்றும் உண்மையாய் நடந்தேறி யிருக்கும் சம்பவங்க யேன்றும் அறிந்ததும், ஒரு சேவகன அனுப்பி டெப்டி மாஜிஸ்டி ாேட்டையும் போலீஸ், சூடான்டன்டன்ட்டையும் அழைத்து வாச்

சொன்னர். அவ்விருவரும் அவைகளைக் கண்டு ஆச்சர்யப்பட்ட போதிலும், குப்பிான்டன்டன்ட்டின் ஆச்சரிகம் உண்மையானதென் றும், டெப்டி மாஜிஸ்சேட்டின் ஆச்சரியம் ! - ருடைய சொல்சக்தியால் தான்் கிருடுபோன, சாமான்கள்திரும்பவத் தனவென்றும் ஜில்லா மாஜிஸ்டிரேட் அறிந்துகொண்டார். எல்லோ ரும்சென்றபின்டெப்டிமாஜிஸ்டிரேட்டை ஏகாத்தம்ாய் அழைப் சித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/34&oldid=689822" இலிருந்து மீள்விக்கப்பட்டது