பக்கம்:ஜெயரங்கன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஜெயரங்கன்

களென்று சொல்லி ஜாமீன்பேரில் விடும்படி கேட்டார். அவ்விருவ ரையும் ஜாமீன்பேரில் விடும்படி உத்தரவிட்டார். அக்கேசைக் கான் விசாரணை செய்ய இஷ்டப்படவில்லை யென்றும் ஆகையால் தாத்துக் குடி சப்கலெக்டரிடம் அனுப்ப உத்தேசித்திருப்பதாயும் சொன்னர். அப்போது இருகட்சி வக்கீல்களும் கேசைத் துாத்துக்குடிக்கு அனு ப்புவதைவிட பாளையங்கோட்டை டெப்டி மாஜிஸ்டிரேட் விசாரணை செய்தால் தங்களுக்கு சரியான கியாயம் கிடைக்குமென்றும் அவ் வாறு செய்தால் எல்லோருக்கும் அது ஆலமாயிருக்குமென்றும் கேட்டுக் கொண்டார்கள். ஜில்லா மாஜிஸ்டிரேட் இரு கட்சிக்கா ரிடத்திலும் இரு கட்சி வக்கீல்களிடத்திலும் அவ்வாறு எழுகிக் கொடுக்கும்படி செய்து கேசை பாளையங்கோட்டை டெப்டி மாஜிஸ் டிரேட்டாவர்களை விசாரணை செய்யும்படி உத்த விட்டார்.

உடனே சுந்தாராஜூ அவர்கள் தனக்கு டெப்டி மாஜிஸ் டிரேட் அதிக அறிமுக முள்ளவராகலால் கான் முன் கூட்டியே அவரிடம் சென்று சகலமும் சொல்லித் தன் கட்சியைப் பலப்படுத்தி கொள்வதெனத் தீர்மானித்துச் சென்றார் , வீராசாமி ரெட்டியாரும் அவ்வாறே கினத்து அவரும் வேறு வழியாகச் சென்றுக் இரு வரும் வெவ்வேறு பாதைகளில் வந்தாலும் டெப்டி மாஜிஸ்டிரேட் அவர்கள் விடு வந்து சேர்ந்தபோது இருவரும் ஒரே காலத்தில் வித்து. சேர்ந்தா க்கள். கான் முன்னுல் போகவேண்டும், தான்் முன் குல் போகவேண்டு மென்னும் எண்ணத்துடன் ஒவ்வொருவரும் தனது பேரச்சடித்த சீட்டுகளை வெவ்வேறு சேவகரிடம் கொடுத்து முதலில் கொடுக்கும்.டி திட்டப்படுத்தி யனுப்பினர்கள். அவர்கள் இருவர் வெவ்வேறு பாதைகளில் அவசரமாய் வந்ததையும் மாடியிலி ருந்து பார்த்த டெப்டி மாஜிஸ்டிரேட் இருவர் பேர் சீட் டுகளும் தம் மிடம் சேரும் வரை யில் காத்திருந்து இருவரையும் ஏக கலத்தில் அழைத்து வரும்படி ஆக்ஞாபித்தார். இருவரும் கனித்தனியாய் மாஜிஸ்டிரேட் அவர்களிடம் பேச இச்சைப்பட்டாலும் தன் விாேர் தியை முன்பு போகவிட்டு விட்டால் அவர் போய் தனக்கனுகூலமாய் விஷயங்களை முன் கூட்டிப் பேசி விடுவாரென்றும் பின் கன்பேரில் முன்கூட்டியே ஒருவித அறவெறுப்பு உண்டாகி விடுமென்றும் நினை த்து இருவரும் ஒன்முகச் சென்றார்கள். டெப்டி மாஜிஸ்டிரேட்டார். விாசாமி ரெட்டியாரைப் பார்த்து வாருங்கள் ரெட்டிகாரு. என்று சொல்லும்போதே சக்தா ராஜாயிடம் கைகுலுக்கிவிட்டு, ரெட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/57&oldid=689875" இலிருந்து மீள்விக்கப்பட்டது