பக்கம்:ஜெயரங்கன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயாங்கன்

கம். என் அபிப்பிாயமும் அப்படியே ; ஆகையால்தான்் நானும் அவ்வாறு வேண்டிக் கொண்டேன்.

டேப்டி மாஜிஸ்டிரேட்-ஜில்லா மாஜிஸ்டிரேட் மிகவும் கெட் டிக்காரர் அவரிடமே இருந்திருந்தால் மெத்த தலமாயிருக்கும்

சுக்தரராஜு :-இல்லை சார், நான் இவ்வாறு சொல்வதற்காகக் தாங்கள் வருக்கப்படக்கூடாது. பொதுவாக ஜில்லா மாஜிஸ்டிரேட் வேலையில் கெட்டிக்கா ரென்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக் தாலும், ஆட்களின் தாாதாம், அந்தஸ்து முதலியவைகளைப்பற்றிக் கவனித்து இப்படிச்செய்திருப்பார்களா இல்லையா என ஆலோசி பாது சொல்வார் வார்த்தையைக் கேட்டு சில சமையங்களில் தவறுத லான தீவிர அபிப்பிராயங் கொண்டு விடுகிறர்கள், கங்களைப்போல் குடிகளிடத்திலும் சர்க்காரிடத்திலும் ஒரே மாதிரியான கெளரவம் பெற மற்றவர்களால் முடியாது. தாங்களாகப் பார்த்து எனக்கு சிசசாக்கின விதித்தாலும் நான் சந்தோஷமாய் எற்றுக் கொள்ளத் தய்ாாாயிருக்கிே றன். * ,

வீராசாமி ரெட்டியார்-என் அபிப்பிராயமும் அப்படியேதான்்,

டெட்டி மாஜிஸ்டிரேட்-கண்பர்களே! நான் தாயாயிருக்காலும் பிள்ளையாயிருந்தாலும், ஆப்க நண்பராயிருந்தாலும் கியாயத்தவறி கடப்பதில்லையென்பதை நீங்களே ஒத்துக் கொள்வீர்கள். நீங்கள் அடிக்கடி என்னைத் தனியாய் வந்து பார்ப்பீர்களாகில் ஏதோ இரகசி யமாக என்னிடம் எதிரி தெரிவித்து விட்டதாக அபிப்பிராயப்பட ஹேதிவாகும். ஆகையால் இனிமேல் இக்கேஸ் முடிவாகும் வரையும் என்னைத் தனியாய்ப் பார்க்க வரக்கூடாதென்று கேட்டுக் கொள்ளுகி றேன். நீங்களிருவரும் ஏகோபித்து எத்தனை முறை வந்து என்னப் பார்த்தாலும் என்க்குச் சந்தோஷமே. -

எ ன்றார், அப்பால் பொது விஷயங்களைப்பற்றி சிறிது கோம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இருவரும் விடைபெற்றுச் சென்மூர்கள்.

கேஸ் ஆரம்பமாகி மூன்று மாதக் காலம் வெகு தடயுடலாய்

விசாரணை நடந்தது. மறுநாள் (குற்றப் பத்திரிகை வாசிப்பதோ அல்லது தள் ளு வதோ) தீர்மானம் தெரிவிக்கப்படுமென டெப்டி மாஜிஸ்டிரேட் சொல்லிவிட்டார்.

டெட்டி மாஜிஸ்டிரேட் வழக்கப் பிரகாரம் பாளையங்கோடடை

க்குச் சிற்புறமிருக்கும் ஹைண்ட் கிளெண்ட் (High Land

Ground) என்னும் மாலை வேளைகளில் உலாவும் இட்தில் திமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/59&oldid=689879" இலிருந்து மீள்விக்கப்பட்டது