இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தேசீய மறுமலர்ச்சி மறிப்பும் இல்லாமல் கிடைக்க மாட்டா என்று உபதேசிக்கப்பட்டு, அவர்களும் விழி ப் ப ைட ங் து, முகர்ஜியைப் போல் சன் மதிப்பும் தைரியமும் பெற்று வாகன . இங்நியச் சங்கம் தேசம் முழுவதற்கும் போதியதா யில்லே. அதுவே இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையாக மாம், அமைக்கப்பட்டது. காங்கிரஸ் தோன்றிய பின் அதுவே தேசிய மறுமலர்ச்சியின் வளர்ப்புப் பண்ணையாக அமைந்துவிட்டது. அடிமை ா ட் டி ல் அமைதி இருக்கவே முடியா து ; அமைதி சு த ங் தி த் தி ன் குழந்தையே அன்றி அதன் காயல்ல என்று பண்டித ஜவாஹர்லால் கூறியதை வது சாள்தோறும் நிரூபித்து வருகிறது.