இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் நிறை என்ற கொள்கையை நிருபணம் செய்த சோவியத் ருஷ்யாவின் முதல் தலைவரான ‘லெனின்' எழுதிய நூல்கள் யாவும் தமிழில் பல தொகுதிகளாக வெளியிட ஏற்பாடு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறோம். செ. தீவான் M.A., M.Phil., சுஹைனா பதிப்பகம் 106 F4A- திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை-627 002. Phone: 0462 - 2572865 தமிழ்ச் சுடர் நிலையம் சென்னை. Wrapper Printed at the Commercial Printing & Publishing House, 46, Muthumari Chetty Street, G.T., Madras