பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஞானசம்பந்தர் வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும் வெள்ளி மலையோல் விடையொன் துடையான் மேவுமூர் தெள்ளி வருர்ே அரிசில் தென்பாற் சிறைவண்டும் புள்ளும் மலியூம் பொய்கை சூழ்ந்த புத்துனரே. (6) என்பது இப்பதிகத்தின் ஆறாவது பாடல். அசிசிற்கரைப் புத்துனர் இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு சிவபுரம்' வந்தணைகின்றார். மூன்று பதிகங் களால் சிவபுரத்திறைவனை வழுத்துகின்றார். புவம்வளி கனல் (1,21) என்ற முதற்குறிப்புடையது முதற்பதிகம். - சுருதிகள் பலகல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு உருவிய லுலகவை புகழ்தர வழியொழு குமெயுறு பொறியொழி, அருதவ முயல்பவர் தனதடி யடைவகை கினையா னுறைபதி திருவளர் சிவபுர கினைபவர் திகழ்குல னிலனிடை கிகழுமே. (6) என்பது இத்திருப்பதிகத்தின் ஆறாவது பாடல். :இன்குரல் இசை கெழும் (1.12) என்ற முதற்குறிப்புடையது இரண்டாவது பதிகம். நாடோறும் பொற்காசு கொடுத்த வரலாற்றை 2.63:7 (சம்பந்தர்) என்ற பாசுரமும், 7.9:6 (சுந்தார்) என்ற பாகரமும் கூறும். , 20. சிவபுரம் : கும்பகோணத்திலிருந்து 1; கல் தொலைவு. திருமால் வராக உருவில் பூசித்ததை 1.21:7, 6.87:9 (அப்பர்) பாசுரங்கள் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/169&oldid=856014" இலிருந்து மீள்விக்கப்பட்டது