பக்கம்:ஞான மாலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி 33 உடையவர்கள். கண்ணன் கீதோபதேசம் செய்த ஆசார்யன், முருகனும் பிரணவ உபதேசம் செய்த ஆசார்யன். இரண்டு பேரும் குழந்தைத் திருவுருவத் தில் போற்றப்படுகிருர்கள். முருகன் குறப்பெண்ணே மனந்தான். கண்ணன் ஆயர்குலப் பெண்ணை மணந்தான். இருவரும் தம் நிலையினின்றும் இறங்கி வந்து தம்மைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு இழிந்தவர்களென்று உலகினர் கருதும் மக்களிடம் கருண் பாலித்து கலம் செய்தவர்கள். . பக்தர்களுக்குரிய மூர்த்தியாகக் கங்தனும், கண்ணனும் இருப்பதற்கு ஏற்றபடி இரண்டு கிளிகள் அவர்களுடைய புகழைப் பாடின. ஒன்று கண்ண னுடைய வரலாற்றைப் பாடியது. மற்ருென்று முருக ல்ை பெற்ற அநுபூதியின் சிறப்பைப் பாடியது. சித்தர் முறை அருணகிரியார் கிளியாக இருந்து கந்தர் دائی| I5[ பூதியைப் பாடினுர் என்ற வரலாற்றின் உண்மை யைச் சற்றே ஆராயவேண்டும். பெளதிக சரீரமாகிய இந்த உடம்பைக் கொண்டு அவர் திருப்புகழ் முத லியவற்றைப் பாடினர். இந்த உடம்பிலுள்ள பஞ்ச பூதங்களும் தனித்தனியே அந்த அந்தப் பூதத் தோடு கலக்க, சித்தர்கள் உடம்பினின்றும் பிரிந்து செல்வார்கள். அருட்பிரகாச வள்ளலார் அப்படி, மறைந்தார் என்று நம்புகிருர்கள். பெளதிக சரீரம் நமக்கு கோயிஞலும், வேறு வகையிலுைம் கெட்டுப் போகிறது. பின்பு அதை எரித்துவிடுகிருர்கள். ஞா. 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/51&oldid=855850" இலிருந்து மீள்விக்கப்பட்டது