பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 டாக்ட முத்துலட்சுமியின்

தடைபெற்றது. மருத்துவத்துறை வல்லுநர்கள் எல்லாத் திருமணத்திற்கு வந்து வாழ்த்துக் கூறினார்கள்.

திருமணம் முடித்த பின்பும் கல்: டாக்டர் கத்தன் விரட்டிங்ாகின் மருத்துவப் பணி விசாகப்பட்டினத்திலும், டாக்டர் முத்துலட்சுமியின் மருத்துவம்மணி சென்னை மாநகரிலுமாக தடைைெற்று வந்தது.

சுத்தர ரெட்டியார் மேல் படிப்பிற்காக, முன்பு ரூபாப் இருபதினாயிரம் கடின் பெற்றிருந்தார். அந்தக் கடன் அவருக்குப் பெரும் குழப்பத்தையும், வேதனையையும் தத்தது. கடன் கொடுத்தவர்கள் அவரை உடனே திருப்பித் தர வேண்டும் என்று நெருக்கினார்கள்.

மாதம் நூற்றைம்பது ரூபாய் மட்டுமே வருமானம் உள்ள சுந்தரரெட்டியால் அவ்வளவு பெரும் தொகையைக் கொணக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைப் பார்த்த முத்துலட்சுமி மனம் வேதனையடைந்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையை நன்குணர்ந்த நாராயணசாமி, புதுக்கோட்டை சென்று அங்கே உள்ள மருத்துவத்துறை தலைமை மருத்துவர் வேலையை, புதுக் கோட்டை ராஜாவிடிம் கூறி ரெட்டியாருக்கு வாங்கிக் கொடுத்தார்,

அல்லும் பகலும் சுந்தரரெட்டியார் தனது பணியில் கடுமையாக உழைத்தார். நோயாளிகளிடமும், ஆக்கம் பக்கம் உள்ள பெரும்பான்மையான மக்களிடமும் அன்பும், பண்பும் தவழ நடந்து கொண்டு, கைராசியான ஒரு டாக்டிர் என்ற பெயரையும் வெற்று விக்டார்.

டாக்டர் கந்தர ரெட்டியாரது உழைப்பும், உண்மைப் ானியும் வீணாகவில்லை. மாதம் மூவாயிரம் சூகாய் அனவுக்கு அவருக்கு வருமானம் பெற்றதால், தனது கடின்