பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் முத்து லட்சுமியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

1. பெண்ணுரிதை ஆணி வேர்கள்


'மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்"!

என்று, மங்கையர் பெருமையை மகாகவி பாரதி பாடினார்" ஆந்த பெண்ணுரிமை பேனும் பெருமானின் கனவு, தற் போது மத்திய-மாநில அரசுகளின் சட்ட வடிவச் செயல் களால் நனவாகி வருவதைப் பார்க்கின்றோம்!

சமுதாயக் கொடுமைகளால் பெண்ணினம் தசுக்கே பட்டு, பாழடிக்கப்பட்டு வருவதைக் கன்டி அமரகவி பாரதி, தனது ஏக்கக் குரலைப் பாடிலாகப் இாடுவதற்கு முன்னாலேயே, சகக மணம் அல்லது சதி" என்ற பழக்க வழக்கங்கனை எதிர்த்து ப்ோராடியவரி ராஜாராம் மோகன் ராய் என்கவர்.

  • சகக மணம் அல்லது சாதி" என்றால் என்ன என்பதை தாம் முதலில் புரிந்து கோண்டால்தான்். இென்னுரிமைக் காக்கி போராடிய உரிமைப் அேஈரானிகள் எப்இடியெல்லாம் அரும்பாடுபட்டிருபோர்கள் என்ற கஷ்ட நஷ்டிகிகளின் அருமைகளை உணர்த்து இெருமையடைய ஆடியும்.

ஒரு மென் தனது கணவன் இறந்து விட்டால் அந்தம் பேன்னைப் பூவோடும் கொட்டிோடும், கட்டிய மங்கல தான்ோடும், மரணமடைந்தவனது உல் எரியும் நெரும் இஜ்பதைபதைக்க கத்தக்கதற, துத்துடிக்கத் தன்னி இல்