பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் ளாவன:--காடைக தேசத்தின் மீது 100,000 பதாதிகளை அனுப்பி ஜயித்த போது, அந்தப் பதாதிகளுக்குத் தளகர்த் தர்களாக (1) விஜயப்ப நாயடு, (2) துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயடு, (3) விஜயராகவலு நாய்டு, வேங்கடபதி நாயடு இருந்தார்கள். அவர்களில் செஞ்சி, நெல்லூர் முதலான கொல்லிடம் வரையிலுள்ள மாகாணங்களைத் துப்பாக்கி கிரு ஷ்ணப்ப நாயடுக்கும், காவிரி நதிபாயும் திரிசிராப்பள்ளி தஞ்சைமுதலான மாகாணங்களை விஜயராகவலு நாயடுக் கும், அதற்குத் தெற்கே இருக்கும் மாகாணங்களை வேங்கட பதி நாயடுக்கும், மதுரை பாண்டியனுக்கு உதவியாக அனு, ப்பிய நாகம் நாயடு திருப்தியாக நடவாமையால் அந்தப் பாண்டியன் மதுரையை விசுவநாத நாயடுக்கும் கொடுத்து, தமது பிரதிதிதிகளாக ஆண்டுவாச் செய்வித்தார், 'பரீகிருஷ்ண தேவராயலுடைய மரணம். DAETKKa கிருஷ்ணதேவராயலு சுமார் ஐந்தரையடி உயரமும், அதற்குக்தக்க சற்று ஸ்தூலித்த தேகமும், பொன்னிறு மான வருணமும், உயர்ந்தும் அகன்ற முகராவிந்தமும், வில்லுகளைப் போன்ற பருவங்களும், கூர்மையுள்ள மூக் கும், பெருத்து மருண்ட கண்களும், துடிப்புள்ள மீசை யும், நீண்ட கரசானதிகளும் உடையவராகவும், அவ குக்கு அம்மைவார்த்த தழும்புகள் ஆங்காங்கு முகத்தி, விருக்கனும் சுந்தர ரூபமும், காருண்யம் கிருபை நிறைந்த மகார விலக்ஷண மடையவரென்றும், பின்னும் பலவித மாக வருணித்திருக்கினார்கள். கிருஷ்ண தேவராயலு பிரதி தினமும் விடியற்காலம் நான்கு மணிக்கு முன் படுக்கையை விட்டெழுத்து அரைப்படி எண்ணெயைக் குடித்துவிட்டுத் தமது தாலிம்கானாவில் கரைத், கண்டால், காலா, குஸ்தி முதலானவைகளைச் செய்தும், தாம் குடித்த எண்ணெய் வேர்வையாக வெளியில் வந்தபிறகு குதிரை யேறிக் குடிகள் படுக்கையை விட் டெழாததற்கு முன்பே நகரைச் சுற்றி நல்ல சவாரி செய்து அரண்மனைக்கு வந்தும்; பிராமணர்க ளால் சுத்த ஸ்நானம் செய்து கொண்டும், சந்தியாவந்தனம் பூஜை முதலானவைகளை முடித்துக்கொண்டும், தமது கொலு மண்டபத்துக்கு வந்து சர்க்கார் காரியங்களை நட