பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் லாம்; இல்லாமற் போனால் நீர் அப்ஜெய மடைந்ததற்கு என்ன சொல்லுகிறீர்?" என்றார். அந்த அன்பனுடைய வாக்கியங்களைக் கேட்டு ஹரி விசேஷமாய்ப் பகபக்வென்று சிரித்து, மிகுந்த ஆனந்தத்துடன் அவரைக் கடைக் கண் ணால் பார்த்து, 'ஓகுமாரனே! அப்படியே ஆகட்டும், உன்னை விடமாட்டேன் என்று சொல்லி அவர் இருவரும் மறு படியும் பாய்ச்சியாட முதல் வைத்தார்கள். இந்தத் தட வையும் பகவானை ஜெயித்து விடுவதற்காக எவ்வளவு பாடு பட்டும் மஹந்துவுக்கு முடியாமற்போய்விட்டது. அப் பொழுது ஜெயமடைந்த ஹரி மஹந்தைப் பார்த்து அடா! நீ அபஜெயமடைந்ததற்கு என்ன சொல்லுகினால் என்று கேட்டார் அதற்கு மஹந்து மிகுந்த அவமானத் துடன் பகவானுடைய திருப்பொற் பாதங்கள் மீது விழு ந்து உதெய்வமே! உன் அடிமைக்கும் அடிமையான எமையாகிய நான் உனக்கென்ன கொடுப்பேன்? என் பிரா ணன் தவிர என்னிடம் வேசென்று மில்லை; வேண்டு மானால் அதைச் சமர்ப்பித்து விடுகிறேன் என்று சொல் லக் கேட்டு, கருணதிதியாகிய ஸ்ரீ வேங்கடேசர் பெரு மான் உருகின உள்ளம் உடையாய் அவரைத் தன் கைகளால் பிடித்து மேலுக்கெடுத்து விசேஷ பிரேமையி ாைல அவரைச் சன்மானித்து அபயம் கெடுத்துச் சங் தோஷப்படுத்தி, மறுபடியும் எப்பொழுதும் போல் ஆட் டம் ஆடத் தொடங்கினார்கள்.

இப்படி இருக்கையில், ஹத்திராம் சுவாமிகளுடைய பெருமையும், பக்த பராதீனனான திருவேங்கடப் பெரு மான் பெருமையும், பூலோகமெங்கும் நிறைந்து விட டதைப்போல், எட்டுத் திசைகளிலும் வியாபித்து பாது கண்ட மெங்கும் மிகுந்த கீர்த்தி உண்டாய் விட்டது. அந்தக் காலத்தில் காசி மகாகேத்திரத்தில் யோகவிக் சையில் மகிமை பெற்றவனம், வேதசாஸ்திரங்களைப் படித்து மகாவித்வத் சம்பன்னனுமாய், எனக்குச் சமான மான வித்தியாவந்தனும் யோகிஸ்வானாம் உலகத்தி வில்லை" என்று, அநேகவித மொகர்களைப் பெற்ற மூர் நட யோகி இருந்தான். அவன் ஹத்கிராம் சுவாமிகளுடைய பெருமையைக் கேட்டு மனம் பொறுக்காமல் கலியர் வைகு ந்த மாகிய திருப்பதி மகாக்ஷேத்திரத்துக்குத் தான் மஹந்துவாக இருப்பதற்கெண்ணி அநேக ஆயிரம் சிஷ்ய