இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடம் உருவம் உலோகம் காலம் நாகப்பட்டினம் புத்தர் வெண்கலம் 11-ஆம் நூ. 39 வைத்திரேய போதி சத்வ மானம்பாடி பத்மாசன புத்தர் பொன்பற்றி தியான புத்தர் எலையூர் குறிப்பு வடஇந்தியக் கலை யைப் பின்பற்றி யது. 12-ஆம் நூ. இது 75 செ. மீ. உயர முடையது. சென்னை கன்னி மரா காட்சி நிலை யத்தில் இருக் கிறது. ஏழையூர்? பத்மாசன புத்தர் மேலையூர் மைத்ரேய கல் தங்கமுலாம் பூசப்பட்ட செம்பு 9-ஆம் நூ. மடாகரம் உட்கார்ந்த நிலை யில் புத்தர் கல் 11-ஆம் நூ. தஞ்சைக் கலைக் கூடத்தில் இருக் கிறது. நின்ற நிலை திருவலஞ்சுழி யில் புத்தர் கல் 11-ஆம் நூ.