பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 1822 மார்ச்சு 6 நந்தியால் 1822 மே 1 இராஜகுமரம்பா 8 கடப்பா புரம் 20 செட்டிகுண்டா 2 மீனமேஸல் * = 21 திருப்பதி சத்திரம் 25 காளஹஸ்தி : நவபாஷாணம 28 புத்துர் ஆதங்கரைப -- 30 திருத்தணி படடனம 9 இராமேஸ்வரம் 10 இராமேஸ்வரம் 11 மைகுடாம் 13 நவபாஷாணம் 14 ஹீரோஜி இங்களே ஏப்ரல் 2, 3 காஞ்சிபுரம் 7 ரட்ஆர் 10 பணி உருட்டி 13 பெரமாபுர் e s ஆமா, சத்திரம் 18 மாயோர் 15 காலயகேரி 25 தி வாகி காலயதே. 2. == - த - . . 16 இராகுமராம்பாபுரம் o முததாபாபுரம 18 சால்வநாயக்கன் 28 பட்டுக்கோட்டை 19 | பட்டணம் 28 மோஹனாம்பாபுரம் 20 பட்டுக்கோட்டை 29 சுலகூடிணாம்பாபுரம் 29 முக்தாம்பாபுரச் 30 திரெளபதாம்பாபுரம் சத்திரம் மேலே குறிக்கப்பட்ட திட்டத்தில் சில தேதிகளும் ஊர்களும் குறிக்கப் பெறவில்லை எனினும், பிற எழுத்துக்களின்று தங்கிய ஊர்ப்பெயர்கள் தெரிய வருகின்றன. "ஜனவரி 4 தேதி முகாம்-பேரஆள்" இங்கிருந்து நாளை தினம் புறப்பட்டு 9 முகாம்களுடன் நாகபூருக்கு வரப்போகிறோம்" என்ற குறிப்பினின்று ஜனவரி 4ஆம் நாள் பேரவூள் என்றவிடத்தில் தங்கினார் என்றும், "ஜனவரி 2 தேதி முகாம் கயா நாகபூர் - ஹைதராபாத் ஒவ்வொரு இடத்திலும் தங்கி, 24 இடங்களில் தங்கிக் கிருஷ்ணா நதியின் தென்கரையில் இருந்து கடப்பை, திருப்பதி, பூரீ காளஹத்தி, சென்னைப்பட்டணம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், தஞ்சாவூர் வந்து பூநீராமேசுவரத் துக்குச் சென்று யாத்திரையை முடித்து அங்கிருந்து தஞ்சாவூருக்கு வந்து சேருவதாய் நிச்சயித்திருக்கிறோம்" + என்ற குறிப்பினின்று' 2-1-1822இல் கயையில் தங்கினார் என்றும் அங்கிருந்து திட்டம் தீட்டியனுப்பப்பெற்றது என்றும், 10. 5-25 11. 5.24