பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 ரூபாய் காளைமாட்டுக் காசு பழைய ருபாய்கள் யானைக்காசு'-1 தெலுங்கு துட்டு நாகூர் பைசா முழு துட்டு மகம்மதிய செப்புக்காசு பாதி துட்டு வெங்கடகிரி காசு கால் துட்டு மயில் காசு ஒத்தைக் காசி அநேக வித காசு அரைக்காசி வெள்ளைக் காரன் காசுசெல்வி காசி பாஹத்திரி-காசு ای கால் காசி சின்ன யானைக் காசு செம்பின் மேல் தங்கமுலாம் காசு சுவாமி பிள்ளையார் கூட சின்ன யானையின் செப்புக்காசுக்- மொள ஒத்தை விராகன் புதுச்சேரி செப்புக்காசு துர்கை விராகன்' தங்கம் புலி மொலாம் வராகன் அனந்தகிரி விராகன் புலி வராகன் வெள்ளி கிணி காசு கட்டி சுழி ராமடக்கா தஞ்சாவூர் காசு பூநீராதா பணம் ஆங்கிலேய வெள்ளைக்காரக்காசு பிரெஞ்சு டாலர் செப்பு தஞ்சாவூர் அரைக்காசு டாலர் ஆற்காடு பைஸா துஹோன் பார்க

  • * * == ஹாலண்ட் பணம் மஹாதேவர் அம்பாள் காசு.சி-3 ஸ்டிகர் டாலர்

--- 59-2. யானை உருவம் பொறிக்கப்பெற்ற காசு ; கொங்குனாட்டில் இருந்தது; மைசூர் அரசர் E 9-6. 21 சளும் யானை பொறித்த காசுகளை வெளியிட்டனர்; ஆளை பைசா என்று (Small elephant cash) திப்புவும் இக்காககளை வழங்கினார் (பக்கம் 105) , Coins of South India – Sir Walter Eliot (1970) . . . ." சிவனும் பார்வதியும் பொறிக்கப்பட்ட நாணயம்; உமாமகேசுவர வராகன் ாணவும் கூறப்பெறும்; இவை இக்கேரி அரசர்களால் வெளியிடப்பெற்றன. பக்கம் 105, 146; C. Of, S. I. . பொன்னால் ஆகியது ஆனைக்காசு ; ஹோன்னங்களாகவும் ஃபனங்களாகவும் கிடைக்கின்றன (பக்கம் 116 C. of S. 1.) ஆங்கிலேயரது ஆளுகையின் கீழ் வந்தபொழுது 'ஒப்புவிக்கப்பட்ட மாவட்டங்களில்" ( Ceded Districts) துர்க்கா வராகன்கள் நிறையக் கிடைத்தன. சிதல்துர்க்கத்துப் பாளையக்காரரும் துர்க்கை வராகன் அச்சிட்டனர். (145; 105 C of S.I.) -- ராம டக்கா என்பது ராம டங்கா என்று இருத்தல் கூடும். இவை பெரிய கிண்ணம் போன்ற வத்தை புடையவை. இராமரும் சிதையும் தம்பிமார்களுடனும் அனுமனுடனும் இருக்கும் காட்சி இந்த நாணயத்தில் பொறித்திருக்கும். வைணவ பிராமணர்கள் இதனைப் பூசனைக்குரியதாக வைத்துக்கொள்வர். இது 4 தோலா, 2, 1 தோலா எடையுடையனவாக இருக்கும். இது தட்டையாகவும் ஒரோவழி Grian’ rows o-oro, (Lost: 99, Coins of South India)