பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 அகிலாண்டேசுவரி அம்மனுக்குரிய தாடங்கங்களை (காதணிகளை )ப் பழுது பார்த்து அணிவிக்கும் தொண்டு செய்வதில் உரிமை பற்றிய வழக்கு ஒன்று திருச்சியில் நடந்தது. அது ஏழாண்டுக்காலம் நடந்ததென்றும், காஞ்சி மடத்துப்பக்கம் தீர்ப்பு ஆயிற்று என்றும், “ தாடங்க பிரதிஷ்டை " தொடர்பாக ரு. 5000 செலவாயிற்று என்றும், பிரயாணம் படிச்செலவுகள் ரூ. 2000 ஆகியுள்ளதென்றும், பீடாதிபதிகள் திருநெல்வேலி மதுரை சேது யாத்திரை செய்ய விருப்பம் என்றும், மகாராஜா அவர்கள் உதவி செய்யவேண்டும் என்றும், கணபதி சாஸ்திரிகள் என்று ஒருவர் அரசருக்கு விண்ணப்பம் செய்து இருக்கிறார்." சரியான பதில் வந்ததாகத் தெரியவில்லை. கி. பி.1848க்குரிய ஆவணக் குறிப்புப் பின்வருவது :-53 " சங்கராசார்ய சுவாமிகள் : ஜம்புகேசுவரத்தில் இருந்து திருவாதி வழியாகத் தஞ்சாவூர்க் கோட்டை வருவதற்குச் செலவு சக் ரு 600; கம்பெனி চৈ - 932, பைசா 8 கொடுக்கப்பட்டது. டிை சுவாமிகள் அரண் மனை. சந்திர மெளலிசுவரர் கோவிலில் அவர் கொண்டுவந்த சந்திரமெளலிசுவரர் பூசை செய்வதற்குக் கனகாபிஷேகம் ........... திவான்சாகேப் அவர்கள் டிைசுவாமி கள் கும்பகோணத்துக்குப் போகும்போது விடோபா சுவாமி பஜனசாலை யிலிருந்து நாலு வீதியும் பட்டணப்பிரவேசம் செய்து கொண்டு விடப்பட்டது." r - இதனால் அரசர் சங்கராசாரியார்ை வருவித்து மரியாதை செய்தார் என்று தெரிகிறது. * இதற்குப் பிறகு சங்கராசார்ய சுவாமிகள் காஞ்சிபுரம் சென்னை முதலிய இடங்கட்குச் சென்றார் என்று ஓர் ஆவணம் கூறுகிறது." . பூரீஸ்வாமிகள் அம்மனுக்குத் தாடங்கத்தை அர்ப்பணம் செய்தார். அந்தச் சந்தோஷத்துக்கும் நீகாஞ்சி தாமாகூ அம்மனுக்குக் கும்பாபிஷேகமும் பூநீசக்ரம் பிரதிஷ்டை செய்த கீர்த்திக்கும் ராஜேபூரீ மகாராஜா.சாஹேபைத் தவிர வேறொருவரும் இல்லை" . a -

  • - - - - --- - * *
  • . . .

51. 4-75 52:4-265 முதல் 271 வரை 1844க்குரிய 95ஆவது எண் ணாகச் சதர் அமீன் வழக்கு மின்றத்தில் சிருங்கேரி மடத்தார் வழக்குக்கொடுத்தனர்; வழக்குத் தள்ளுபடி செய்யப்பெற்றது; பிறகு திருச்சி சிவில்; வழக்கு மன்றத்தில் 1846க்குரிய 109ஆம் எண் ஆக மேல்முறையீடு செய்யப்பெற்றது : அதுவும் 12-1-1848இல் தள்ளுபடி செய்யப்பெற்றது. பிறகு ஸ்தர் அதலத் திே மன்றத்தில் 11.9.1848இல் 106|1848 ஆக முறையிட்டனர். அதிலும் சிருங்கேரி மடக்கார் தோற்றனர். மறு. விசாரனைக்கு அதே திே மன்றத்தில் வாதாடினர் : ஐ0.10-1848இல் இந்த மறு விசாரணையும் ஏற்றுக்கொள்ளப் பெறவில்லை. காஞ்சி காமகோடி பீடத்தினருக்குக் தாடங்கம் அணிவிக்கும் உரிமை உறுதி செய்யப்பெற்றது - ( காஞ்சி நீ பெரியவர்களின் பூ பராயரகுருஸ்வாமிகளின் விருத்தாந்தம் - பிருக்கா வனம் டிரஸ்டு - கும்பகோணம் - 1981. ( பக். 19-28) 53. ச. ம. மோ. க. 6–18. 54, 4-886 காண்க. 55, 4-75 o