பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

தஞ்சை மராட்டிய

குணப்பிறக்கியாதியுள்ள றாஜா ஸெம்பு<re>லெம்பு-செம்பு (டி3119)</ref> யென்கிறவர் அவதாரமானர்.[1] அந்தராஜா தம்முடைய சுவதற்ம்மயுக்த்த மாற்க்கமாய் ருச்சியபரிபாலனம் பண்ணிக் கொண்டு ஸேம்பு' பறுவதத்தில் பூரீ ஸாம்பசிவ' பிற ஸ்ாதாற்த்த மாய்' அனுஷ்டானம் பண்ணிக்கொண்டு வந்தார். அவர் பண்ணின அனுஷ்ட் டானத்துக்கு பூரீஸாம்பசிவன் சந்தோஷமாய் அந்த ருஜாவினுடைய சொற் பனத்திலே பிறசன்னமாய்' உமக்கு சந்ததி சம்பத்துகள் விசேஷமாக உண்டாகு மென்று பிறசாதம் பண்ணினர். உடனே கொஞ்ச நாளைக்கு பிற்ப்பாடு அவருக்கு பிறதம யெகொஜி' ருஜா பிறந்தார். அந்த யெகொஜி ருஜாவானவர் ஸெம்பு பறுவத பிருந்தத்தில் ஷஹித மாற்கமாய்" ருச்சியபாரமாண்டு கொண் டிருக்கச்சே சாம்பசிவன் அனுக்கிறகத்தினலே அவருக்கு முதல் சறபருஜா' என் கிற சத்குமாரன்" பிறந்தான் = 2 =

அந்த சறபருஜா" சாறவகாலமும் விபூதிருத்திராட்சம் தரித்துக் கொண்டு" பூரீ ஸொமஸ்கந்தமூற்த்தி உபாசனையுடையவராய்’ ருச்சிய பரிபாலனம் பண் ணிைக்கொண்டுயிருக்கச்சே அந்த சோமஸ்கந்த மூற்த்தி சொற்பனத்தில் பிறசன்ன மாய் மந்திர உபதேசம் பண்ணினர். அந்த மந்திர பிறபாவத்தினலே தெற்க்கு பிருந்தியபாதஷாவுக்கு ச ந்தோஷமாயிச பிந்தளிபுரம்' என்கிறத்துக்கு

7.

8.

இதனுல் போசலே (போன்ஸ்லே) வமிசத்துக்கு மூல அரசர் சம்பு என்பது பெறப்படும். 9. யுக்த்த என்பது புகுத்த என்று 3119 இல் உள்ளது. இதற்கடுத்து 'விகுத' என்ற சொல்லும் அங்குளது. இங்கு 'நீதிமுறைப்படி என்று போ. வ. ச. கூறும். 10. லேம்பு-சம்பு (டி3119) 11. பூரீ ஸாம்பசிவ - பூ சாம்பசிவ (டி. 119) 12. பிற ஸாதாற்த்தமாய் - அருளைவேண்டி (போ. வ. ச. பக். 2) 18. ருஜாவினுடைய - ராசாவுட (டி3119) 14. பிறசன்னமாய் - பிரத்தியட்சமாய் (டிச119) 15. பிறதம பெகொஜி - முதல் ஏகோஜி 16. ஷஹித மாற்கமாய் - விகசித மார்க்கமாய் (டி3119), நேர்மையாக (போ. வ. ச.)

17. முதல் சறபரு.ஐா - முதசர்ப்பராசா (டி3119); சரபராஜன் (போ. வ. ச. பக். 2) போ. வ. ச. வில் சரபராஜன் என்றிருப்பதால் டி3119 இல் சர்ப்பராசா வென்பது தவறு; 'சறப (டி. 3180) என்பதைச் சற்ப (டி3119) என்று படித்தமையால் நேர்ந்த பிழையாதல் கூடும். 18. என்கிற சத்குமாரன்' என்ற விடத்தில் டி 3119 இல் என்கிறவர்' என்பது மட்டுமுளது. 19. சறபருஜா (மேல் அடிக்குறிப்பு 17 காண்க) 20. தரித்துக்கொண்டு - அலங்கிருதமாய் (டி. 119) 21, ைொமஸ்கந்த மூற்த்தி உபாசனையுடையவராய் - சிவபூசனை செய்து கொண்டு (போ. வ. ச. பக். 2), ளொமஸ்கந்த - சோமாஸ்கந்தர் - உமை கந்தளுேடு கூடிய சிவன். - 22. சந்தோஷமாயி - சந்தோஷமாய்

23. பிந்தளிபுரம் - பிர்தலிபுரம் (போ. வ. ச. பக். 2)


  1. ‘அவதாரமானர்’ என்றவிடத்து ‘ராஜ்யபரிபாலனம் செய்துவந்தார்’ என்று போ. வ. ச. வில் பக்கம் 1 இல் உள்ளது.