பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

தஞ்சை மராட்டிய

இதுகாறும் கூறியவாற்றான், இது ஒரு பெரிய கல்வெட்டு என்றும், இது இந்நூற்றாண்டின் முதலிலேயே மராட்டிய ஆய்வாளர் ராஜ்வாடி அவர்களால் மராட்டிய நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், அதற்கு ஓராண்டுக்குப் பின்னரே தமிழ்நாட்டில் மராட்டிப் பகுதி மட்டும் அறிமுகமாக, 1950க்குப் பிறகே தமிழில் மொழி பெயர்க்கப்படலாயிற்று என்றும், முதன் முதலில் இதனை அச்சிட்டவர்கட்கும் இது பற்றிய மெக்கன்சி சுவடிகள் இருத்தல் தெரியாது என்றும், இம்மராட்டியக் கல்வெட்டில் சில சிறப்புச் செய்திகள் உண்டு, அவை ஆய்வுக்குரியன என்றும் அறியப்பெறும்.

Location and measurements of the Marathi Inscription

BH0NSAL — VAMSH — CHARITRA

in the Brihadeeshwar Temple at Tanjore[1]

The Brihadeeshwar Temple at Tanjore, south of the Shivaganga Gardans, is at first surrounded by very large open spaces; and beyond those open spaces runs an enormous rampart fortification. Along the inside of this fortification, alround, abuts a vault-shaped verandah, the vaults resting against the rampart walls on the outside and on pillars on the inside.

On the walls at the south-west corner of this long surrounding rampart verandah, facing the leftside and backside of the Diety's Rath Stables, appears the Marathi inscription named BHONSAL-VAMSH-CHARITA. This inscription was published in print by Itihasacharya Sri V. K. Rajwade at Dhulia and by Sri Sambamurti Rao at Tanjore, in the Christian era years 1906–07 A.D. It has also formed part lately of publication No. 46 of the Saraswati Mahal Library at Tanjore.

In print, the inscription covers over 100 pages of demi-octave size printed in 12 point Marathi type. On actual site, it runs over 46 panels of varying sizes, the largest being 93 in. x 68 inches, and the smallest only 15 in. x 38 inches. On the inside of this folder appears a statement showing contents and size of each panel as compared with the printed Marathi pages and lines. Then follows a lay-out plan, and wall-face sketches of the several panels in serial order.


  1. ஆராய்ச்சியாளர் கத்ரே அவர்கள் எழுதியது