48 தந்தையின் ஆணை "சரி சரி ! பேசாமல் போய்ப் படுங்கள். விடிந்தபின் பேசலாம்!" தூக்கவெறி தூவிய விளிகள்! "லீலா! நில், போகோதே. நீ நீ ஒரு பெண்தானே? உனக்கு உள்ளம் இல்லையா? காதல் என்பதெல்லாம் உன்னைப் பொருத்த வரையில் கதைதானா காமவெறி கக்கிய கடுஞ்சொல்! .. நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்கு புரியவில்லை, பேசாமல் போய்ப் படுங்கள். லீலா நடந்தாள்; நல்ல சமயம், நழுவ விடுவது அழகா? மேஜையில் பிடிலை வைத்துவிட்டு ' லீலா' என்று சொல்லிக்கொண்டே, அவளைப் பிடித்தான் சேகர். ஐய்யய்யோ! யாராவது பார்த்தால்...... என்ன $4 நினைப்பார்கள் ?" திமிறினாள் : சேகர் விடவில்லை. 44 நினைக்கட்டும் ; நீ என் மனைவி!"
- அதற்காக... விடுங்கள்! யாராவது பார்த்துவிடப்
போகிறார்கள்.' எப்படியோ லீலா, சேகரின் பிடியில் இருந்து விடு பட்டாள்; ஓட ஆரம்பித்தாள். ஆனால் தது. லீலாவின் சேலைபட்டு கீழே விழுந்த பிடில் உடைந் 'படார்' என்று ஒரு அறை, அடுத்த வினாடி லீலாவின் கன்னத்திலே விழுந்தது. அடுத்த அறை கொடுக்கப்போனான். ஆனால் - எதிர் பாராதவிதமாக அங்கு வந்த நடராஜன் சேகரின் கையை