உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி' 53 இப்படி கேட்டுக்கொண்டே நளினா உள்ளே இருந்து ஹாலை நோக்கி வந்தாள்! வேலைக்காரி சீ ! பிச்சைக்காரன் என்று ஒரு கேட்டபின் நிற்பதா? நளினாவும் வேண்டாம். அவள் நட்பும் வேண்டாம்!" வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான் சேகர். தன் ஏழ்மை முகத்தை நளினாவுக்குக் காட்ட அவன் பிரியப் படவில்லை. .. எவனோ னா தெரியல்லம்மா! மடமடன்னு உள்ளே வர்றான்! இப்படிப்பட்டவன் நாம் அசந்தா திருடிக் கிட்டே போயிடுவான். நளினாவின் கேள்விக்கு வேலைக்காரியின் விளக்கமான இரண்டாவது பதில். திருடன்! திருடன் ! 40 அழையா வீட்டில் நுழைந்தாய் அல்லவா? உனக்கு பரிசுடா ! பரிசு ! போ 1 நிற்காதே ! சென்றுவிடு ! மனப் புயலால் தள்ளப்பட்ட சேகர் வேகமாக அடி எடுத்து வைத்தான், "நில்!.. நடக்காதே! அப்படியே நில்! " போலீஸ்காரன் சப்தத்திலே கூட இவ்வளவு கடுமை இல்லை: ஆனால் குயில் மொழி பேசும் நளினாவின் குரலில் ...பயங்கரம் தொனித்தது. அசையாமல் நின்றான் சேகர். யார் நீ! எதற்காக வந்தாய்? சேகர் அசையவில்லை. " என்ன நான் கேட்கிறேன். நீ நிற்கிறாயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/54&oldid=1741016" இலிருந்து மீள்விக்கப்பட்டது